Wednesday, November 19, 2014

கடற்கரைத்தெருவில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

இன்று இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு பெண்கள் மார்க்கட் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கந்தூரிக்கு எதிரான தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது இதில் மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி இஸ்லாத்தில் இல்லாத சமாதி வழிப்பாடு என்ற தலைப்பிலும் மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அன்பான அழைப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்  இதில் பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்துக்கொண்டும் ஆண்கள் பிரச்சாரம் நடைபெறும் இடத்தில் வந்து பயானை கேட்டனர் அல்ஹம்துலில்லாஹ்










2 கருத்துரைகள் :

நாங்கள் தான் அதிரையில் 1980 ல் தவ்ஹீத் அமைப்பை ஏற்படுத்தியவர்கள் என்று பீலா விடுபவர்கள் இதுபோன்ற சமாதி வழிப்பாட்டை எதிர்பதில் தயக்கம் காட்டுவது ஏன் தர்ஹா வழிபாடுகள் செய்யும் தெருகளில் உள்ளவர்களை முக்கிய நிர்வாகிகளாக வைத்திருந்தும் நோட்டிஸ் மட்டும் போட்டால் போதுமா? நடுத்தெருவில் காட்டும் வீரத்தை சமாதி வழிப்பாடு செய்யும் இடங்களிலும் காட்டுங்கள் இல்லை என்றால் நீங்கள் கொள்கையற்றவர்கள் என்பது உண்மையாகிவிடும்

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.