தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் மாநிலம் முழுவதும்
அக்டோபர்-15 முதல் நவம்பர்-15 வரை "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின்
தீவிர பிரச்சாரம்" நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியான நேற்று (15.11.2014) சனிக்கிழமை மாலை 5.00 முதல் 7.00 வரை அதிரை பேரூந்து நிலையம் அருகில் தீவிரவாதத்திற்கு எதிராக தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது இதில் இஸ்லாமும் மனித நேயமும் என்ற தலைப்பில் மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி அவர்களும் இஸ்லாம் தீவிர வாதத்தை ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்ற தலைப்பில் மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி ஆகியோர் சிறப்பரையாற்றினார்கள்
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.