தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் ஆலோசனை கூட்டம் இன்று 22.11.2014 தவ்ஹீத் பள்ளியில் தலைவர் பீர் முகம்மது தலைமையில் நடைபெற்றது இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
1) வருகின்ற 30.11.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 2.00 வரை தஞ்சை காலி இரத்தவங்கியுடன் இனைந்து நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் இரத்ததானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் நடத்துவது
2) வருகின்ற 2015 கல்வி ஆண்டில் இருந்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண் அரபிக்கல்லூரி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது

0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.