Wednesday, October 30, 2013

தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி (வீடியோ)

29.10.2013 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் மார்க்க சம்மந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி  தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்று இதில் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.


 
தவ்ஹீத் பள்ளியில் (குறித்தநேரத்தில்) செல்லப்படும் பாங்கு குழப்பமா?

   
00019 from Jahir on Vimeo.



 


  

1 கருத்துரைகள் :

அல்ஹம்துலில்லாஹ். பல நன்மைகள் உள்ள விசியங்களை நாங்கள் கேட்பதில், இஸ்லாம் சொல்லித்தந்த வழியை நீங்கள் எத்திவைபதில் சிறந்து சிறப்பாக உள்ளது.
அல்லாஹ் நாம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாஹா ஆமீன்.

Fazee Canada

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.