தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்டம் முடச்சிக்காடு கிளை சார்பாக 5.10.2013 சனிக்கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி சிறை நிறப்பும் போராட்டம் ஏன் என்ற தலைப்பிலும் மாநில போச்சாளர் தாஹா ஏன் ஏகத்துவத்தில் இருக்கவேண்டும் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். இதில் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து மக்கள் வந்திருந்தார்கள்
Video0002 from Jahir on Vimeo.
Video0003 from Jahir on Vimeo.
Video0005 from Jahir on Vimeo.
Video0002 from Jahir on Vimeo.
Video0003 from Jahir on Vimeo.
Video0005 from Jahir on Vimeo.
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.