Monday, October 21, 2013

C.M.P லைனில் நடைபெற்ற நபிவழித் திருமணம்

அதிராம்பட்டிணம் C.M.P லைனில் சார்ந்த சகோதரர் Y அன்சாரி அவர்களின் மகன் முஹம்மதின் திருமணம் 19.10.13 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மணமகனின் இல்லத்தில் நடைபெற்றது. திருமணத்தில் துவக்கமாக சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி இஸ்லாமிய திருமணம் எப்படி இருக்கவேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அதனை தொடர்ந்து மணமகன் 38 கிராம் தங்கத்தை மஹராக கொடுத்து நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறையில் எழிமையாக திருமணம் முடிந்தது மணமகன் சார்பாக வலிமாவாக டீ மற்றும் பிஸ்கட் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்









8 கருத்துரைகள் :

பா்ரகல்லாஹு லக வபாரக அலைக வஜம அ பைனகுமா பிஹைர் அப்துல்கஃபூர் அபுதாபி

பா்ரகல்லாஹு லக வபாரக அலைக வஜம அ பைனகுமா பிஹைர்
ஜாவித் அஹமத் அதிரை

பா்ரகல்லாஹு லக வபாரக அலைக வஜம அ பைனகுமா பிஹைர்

அப்துர்ரஹ்மானிப்னு அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் உடையில் ஒருநாள் (வாசனைத் திரவத்தின்) மஞ்சள் கறையைக் கண்ட நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதுபற்றி வினவியபோது, ஒரு பேரித்தங் கொட்டையளவு தங்கத்தை மஹர் கொடுத்து திருமணம் செய்துள்ளதாக பதில் கிடைத்தபோது 'பாரகல்லஹு லக' என்று வாழ்த்தியதுடன், ஓர் ஆட்டை அறுத்தாயினும் வலீமா கொடுப்பீராக என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

பாரகல்லாஹு லக வபாரக அலைக வ ஜமஅ பைனஹுமா பீஹைர்

பாரகல்லாஹு லக வபாரக அலைக வ ஜமஅ பைனஹுமா பீஹைர்

தஞ்சை M P யும் பட்டுக்கோட்டை M L A யும் த த ஜவின் ஆதரவில் வெற்றி பெற்றவர்கள் அவர்களை திருமணத்திற்கு அழைத்தால் திருமணத்தில் கலந்துக்கொள்வார்கள் இருந்தாலும் இஸ்லாம் குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் பரக்கத் நிறைந்த திருமணம் என்று சென்னதால் பொருளாதாரம் இருந்தும் ஆடம்பரத்தை தவிர்த்தும் மணமகன் தன்னுடை நன்பர்களையும் தவிர்த்து நடத்தியதற்கு மணமகனும் அவரின் குடும்பத்தினரும் பராட்டுக்குறியவர்கள்

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன் 7:31)

விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:27)

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன்.
(அல்குர்ஆன் 4:38)

அதிரையில் பெருகி வரும் ஆடம்பர திருமனங்களுக்கு மத்தியில் நபி வழியில் நடைபெற்ற எளிய திருமணம் அல்ஹம்துலில்லாஹ்...!

‘குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரக்கத் நிறைந்ததாகும்.” என்பது நபி மொழி.

பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபிஹைர்.

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.