Saturday, October 12, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 11.10.13(வீடியோ) - புகாரி மஜ்லிஸ் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் கப்சாக்களும் நாடகங்களும்!

புகாரி ஹதீஸை தொகுத்தவரின் உண்மையான பெயர் என்ன?
சஹாபாக்கள் காலத்தில் இருந்து யார் யார் எல்லாம் ஹதீஸ்களை தொகுத்தார்கள் அவர்களின் பெயர் என்ன? 

புகாரி மஜ்லிஸ் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் கப்சாக்களும் நாடகங்களும்!

 

தொடர்புடையவை:

புகாரி மஜ்லிஸில் படிக்கப்படாத புகாரி ஹதீஸ்கள்!

இஸ்லாத்தில் இல்லாத பூமி பூஜை செய்யும் மௌலானா மௌலவி ஹஜ்ரத் கிப்லா முஹம்மது குட்டி (?)!




2 கருத்துரைகள் :

அஸ்ஸலாமு அலைக்கும்

ஒரு தளத்தில் உங்கள் தளம் சம்மந்தப்பட்ட கீழ்கண்ட கருத்தை பார்த்தேன் இது பற்றி தங்கள் கருத்து என்ன

noor11 October 2013 19:26

ஊதா சட்டை தொப்பியுடன் பேசுபவர் இன்று ஜும்மா பேருரையில் ஒரு ஆலிமின் பெயரைகூறி அவரை மிதிக்கணும் எனக்கூறியுள்ளார். நபி (ஸல்) அவர்கள் அப்படிதான் பேச கற்றுத்தந்தார்களா?
"தாயுப் நகர காபிர்களின் வேதனைகளுக்கு அவர்களை சபிக்காமல் அவர்களின் ஹிதாயத்திற்காக துஆ செய்த" நபியின் வழியை பின்பற்றுகிறோம் எனக் கூறும் இவர் இப்படி பேசுவது கூடுமா? கூடாதா? மூமின்களே யோசியுங்கள்.
--அதிரை நூர்

சகோ. நெய்னா அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்த கருத்தை இங்கே பதிந்தமைக்கு நன்றி.

ஒருவர் செய்யும் தீமைகளை வைத்து அவருக்கு பொருத்தமான வார்த்தைகளை பயன்படுத்துவதில் தவறு இல்லை. அல்லாஹ் தனது திருமறையில்

அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர். (அல்குர்ஆன் 74:51,52)

இதே போல் அன்பளிப்பை திரும்ப பெறுபவன் எடுத்த வாந்தியை திரும்ப திண்ணும் நாய்க்கு ஒப்பானவன் என்று ஹதீஸ் கூறுகிறது.

ஆலிம் என்ற பெயரில் மக்களை மடையர்களாக்கி திரிபவருக்கு இது போன்ற வார்த்தை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. புகாரி மஜ்லிஸ் என்ற நாடகம் ஆடி, மக்களை ஏமாற்றி, புகாரியில் உள்ள ஹதீஸ்களை மக்களிடம் இருந்து மறைத்து, புகாரியில் உள்ள ஹதீஸ்களுக்கு எதிராக செயல்படும் அந்த போலி ஆலிம்சாவை இப்படி சொல்வது தகும்.

மார்க்கத்தில் இல்லாத பூமி பூஜை செய்யும் முஹம்மது குட்டியை இன்ஷா அல்லாஹ் ஊரை விட்டு விரட்டுவோம். பூமி பூஜை செய்யும் முஹம்மது குட்டி: http://www.adiraitntj.com/2013/06/blog-post_19.html

இவர்கள் மறைக்கும் புகாரி ஹதீஸ்களை அறிய http://www.adiraitntj.com/2012/10/blog-post_20.html

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.