Tuesday, March 05, 2013

காம காதியானிகளும் அதிரை சுயஇன்ப ஸலஃபிகளும்!!

காம காதியானிகளும் அதிரை சுய இன்ப ஸலஃபிகளும் !


நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்பது சரி தான் என்று அதிரை சுயஇன்ப ஸலஃபிகள் ஒத்துக்கொண்டு வாக்குமூலம் தந்துள்ளனர்.

நாம் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை அடுக்கி சுயஇன்பமே கூடாது என்று சொல்லியிருக்க, எங்களின் வாதம் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சரி என்று நிரூபிக்க முடியாத அதிரை காம ஸலஃபிகள், அல்பானி இதை சரி என்று சொல்லுகிறார் என்று சொல்லி, எங்களுக்கு குர்ஆன் ஹதீஸ் வழிகாட்டியல்ல, அல்பானி தான் எங்களின் வழிகாட்டி என்று வாக்குமூலம் தந்துள்ளனர். அல்பானி தான் இவர்களுக்கு நபி என்றும் தங்களின் வாதங்களால் ஒத்துக்கொண்டுள்ளனர். (அல்பானி நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்று சொன்னாரா என்பது சந்தேகமே! இந்த காம ஸலஃபிகள் கூட்டம் தங்களின் காம கொள்கையை அரங்கேற்ற யாரையும் பலிகாடாக ஆக்கும் என்பது வேறு செய்தி).

இந்த ஆக்கத்தின் தலைப்பு சற்று சம்பந்தம் இல்லாதது போல் தோன்றும். காதியானிகளுக்கும் இந்த காம ஸலஃபிகளுக்கும் என்ன தொடர்பு என்று கேட்க தோன்றும். தொடர்பு கண்டிப்பாக உள்ளது. காமத்தில் அதிரை ஸலஃபிகளும் காதியானிகளும் ஒரே கொள்கையில் உள்ளனர்.

அதிரை காம ஸலஃபிகள் காதியானிகளுக்கு கொடுக்கும் மறைமுக ஆதரவு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிரை காம ஸலஃபிகளின் காம கொள்கையை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மட்டுமே, எனவே, இவர்களை சும்மா விடக்கூடாது என்று அதிரை காம ஸலஃபிகளின் தலைவன் தனது வலக்கரம் சொந்தமாக்கியவர்களை தூண்டிவிட்டுள்ளான். தலைவனுக்கு நாலு கிடைத்தால் நமக்கு இரண்டாவது கிடைக்காதா என்ற நப்பாசையில், அதிரை சுயஇன்ப ஸலஃபிகளும் தவ்ஹீத் ஜமாஅத் மீதும் பிஜேவின் மீதும் வெறிபிடித்து அலைகிறார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆய்வுகளில் தவறு இருந்தால் அதை அழகிய முறையில் சூட்டிக்காட்டலாம், அழகிய முறையில் விமர்சனம் செய்யலாம்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆய்வுகளுக்கு பதில் கொடுக்கும் அளவுக்கு அதிரை சுயஇன்ப ஸலஃபிகளுக்கோ அல்லது அவர்களின் சுயஇன்ப தலைவர்களுக்கோ அறிவு கிடையாது என்றால் அது மிகையல்ல.

இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை மட்டும் வழிகேடர்கள் என்று சொல்லவில்லை. இவர்களை தவிர (அதாவது நோன்பு வைத்து இருக்கும் போது சுயஇன்பம் செய்தால் கூட நோன்பு முறியாது என்ற கொள்கைவுடையவர்களை தவிர) அனைவரும் வழிகேடர்கள் என்று சொல்லி வருகிறார்கள். தப்லீக் ஜமாஅத்தினர் கூட நரகத்திற்கு செல்லும் 72 கூட்டங்களில் ஒன்று என்று சொல்லி வருகிறார்கள்.

ஆனால், இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை தவிர யாரையும் எதிர்க்க மாட்டார்கள். காரணம், மற்றவர்கள் இவர்களின் காம கொள்கையை எதிர்க்க மாட்டார்கள் என்பதால். தப்லீக் ஜமாஅத்தை எதிர்க்காவிட்டால் கூட பரவாயில்லை என்று சொல்லாலாம். ஆனால், காஃபிர்கள் என்று அனைத்து முஸ்லிம்களாலும் அறியப்பட்ட காதியானிகளை கூட இவர்கள் எதிர்க்க மாட்டார்கள். எதிர்க்க மாட்டார்கள் என்பதை விட காதியானி கொள்ளை முஸ்லிம்களிடம் பரவினால் கூட அதை பற்றி இவர்களுக்கு கவலையில்லை. இவர்கள் எந்த அளவுக்கு அயோக்கியர்கள் என்பதற்கு இவர்கள் செய்த ஒரு செயலை இங்கே அம்பலப்டுத்தியே ஆக வேண்டும்.

காதியானிகள் தமிழ், ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழிகளில் திருக்குர்ஆனை அவர்களின் கொள்கைக்கு தகுந்தவாறு தப்பும் தவறுமாக மொழிபெயர்த்து புழக்கத்தில் விட்டுள்ளனர். இந்த மொழிபெயர்ப்புகளை அன்டிராய்ட் , ஆப்பிள் போன்ற ஃபோன்களில் பரவவிட்டுள்ளனர் காதியானிகள். காதியானிகளின் இந்த மொழிபெயர்ப்புகளை, மார்க்கத்தில் தெளிவான ஞானம் இல்லாத பல முஸ்லிம்கள், முஸ்லிம்களின் மொழிபெயர்ப்பு என்று நம்பி, காதியானிகள் தப்பும் தவறுமாக மொழிபெயர்த்த குர்ஆன் மொழிபெயர்ப்பை பதிவிறக்கம் செய்துவிடுகிறார்கள். இதை அறிந்த பல சகோதரர்கள் இந்த மொழிபெயர்பை பற்றி முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக, இணையதளம், ஈமெயில் போன்ற வழிகளில், காதியானிகளின் மொழிபெயர்பை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு தமிழ் முஸ்லிம்களின் பல்வேறு குழுமங்களிலும் பரப்பப்பட்டது.

இதை கண்ட அதிரை சுயஇன்ப ஸலஃபிகள் அதிரடியாக ஒரு செயலை செய்தனர். காதியானிகளும் அதிரை சுயஇன்ப ஸலஃபிகளாகிய நாமும் காமம் என்ற கொள்கையில் ஒன்றுப்பட்டுளோம். எனவே, காதியானி மொழிபெயர்ப்பு முஸ்லிம்களிடம் சென்றால், அது நமக்கு வசதியாக தான் இருக்கும். யாருடைய திருக்குர்ஆன் தமிழாக்கம் முஸ்லிம்களிடம் சென்றால், நமது காம கொள்கையை பாதிக்கும் என்று யோசித்து, காதியானிகளை நாம் கண்டு கொள்ள வேண்டாம், பிஜேவின் மொழிபெயர்ப்பு தான் நமது கொள்கைகளான சுயஇன்பம் கூடும் (ஆணுக்கும் பெண்ணுக்கும்), நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் கூட நோன்பு முறியாது, ஏழை பெண்களை திருமணம் செய்யாமல் அனுபவிக்கலாம் (என்ன வேண்டுமானாலும் செய்யலாம்) போன்றவற்றை தகர்க்கும் என்று எண்ணி, காதியானிகளின் மொழிபெயர்பை பற்றி எந்த அறிவிப்பும் செய்யாமல், காதியானிகளின் மொழிபெயர்ப்பை பற்றி குழுமங்களின் பரப்பப்பட்ட ஈமெயிலில் உள்ள செய்தியை அப்படியே எடுத்து, காதியானிகள் என்று எழுதப்பட்ட இடங்களில் மட்டும் பிஜே,ததஜ வின் மொழிபெயர்ப்பு என்று மாற்றி அதிரை சுயஇன்ப ஸலஃபிகள் பரப்பினர். தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்க இவர்கள் எந்த கெடுகெட்ட செயலையும் செய்வார்கள் என்பதற்கு இது தக்க சான்று.

அதிரை சுயஇன்ப ஸலஃபிகள் என்ற காம காதியானிகள் பரப்பிய செய்தியின் படம்,

காதியானிகளின் கடவுளான குலாம் அஹமது காதியானி என்பவனும் அதிரை காம ஸலஃபிகளை போல காம வெறியில் திளைத்தவன் என்பதும், அந்த காரணத்தினால் தான் அதிரை சுயஇன்ப ஸலஃபிகள் காதியானிகளின் மொழிபெயர்ப்பு முஸ்லிம்களிடம் செல்லுவதை பற்றி கவலைப்படவில்லை.

அதிரை சுயஇன்ப ஸலஃபிகள் தங்களின் கையாலையே தங்களின் கண்னை குத்தி வருகிறார்கள். இவர்களின் வண்டாவாளங்கள் இன்னும் வரும்.


ஸலஃபி என்று பட்டம் போட்டுக்கொண்டு திரியும் சுயஇன்ப கழுதை கூட்டத்திற்கு மானம் என்பது அறவே கிடையாது, ஆதாரப்பூர்வமாக எதை எழுதி கேவலப்படுத்தினாலும், உளறிக்கொண்டே இருப்பார்கள். பொதுமக்கள் இவர்களின் காம வெறி கொள்கையை அறிந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காக தான் இது போன்ற ஆக்கங்கள் வெளியிடப்படுகிறது. காம வெறியில் மிதக்கும் அதிரை காம ஸலஃபிகளுக்கு எமது பதிலடி எருமை மாட்டில் பெய்த மழையாக தான் இருக்கும்.

10 கருத்துரைகள் :

தமிழகத்தில் ஒரு பழமொழியுண்டு ,மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் தாலி அறுக்க வேண்டும் என்று நினைக்கும் மாமியார் போல நமது சமூகம் காதியானிகளின் பின்னால் போய் வழிகெட்டாலும் பரவாயில்லை என்று நினைகிறார்கள் அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டுவானாக

மேலே கூறியது அல்லாஹ்வுக்கு பயந்து எழுதியதா? காதியானிகள் அப்படி என்ன தவறான மொழி பெயர்ப்பு செய்தார்கள். காம காதியானிகள் இப்படி கூறி இருக்கிறீர்களே இதுதான் இறைவனுக்கு பயந்து எழுதிய கட்டுரையா? ஒருத்தன் காதியனிக்கு மறைமுகமா ஆதரவு கொடுத்தான் என்பதற்கு இதுதான் ஆதாரமா? எச்சரிக்கையாக இருங்கள். மறுமையில் வாய் திறகக்க முடியாது. காம காதியானிகள் என்று பேசிப் பேசித்தான் இன்று தௌஹீது வாதிகள் பெண்கள் விஷயத்தில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜஃபருல்ல கான் அவர்களுக்கு,

முஹம்மதீ பேகம் என்ற அடுத்தவனின் மனைவியை உங்கள் கள்ள நபி குறிவைத்தார். முஹம்மதீ பேகத்தை அவளின் கணவன் மரணித்த பிறகு திருமணம் செய்வேன் என்றான் கள்ள நபி மிர்ஸா குலாம் அஹமது காதியானி. அந்த பெண்ணை திருமணம் செய்வேன், இல்லாவிட்டால் நான் பொய்யன் என்று தனது வாயால் மொழிந்தான் கள்ள நபி மிர்ஸா குலாம் அஹமது காதியானி. அந்த பெண்ணை உங்களின் கள்ள காம நபியால் திருமணம் செய்ய முடியவில்லை. மிர்ஸா பொய்யன் என்பது அவனது வாயாலையே வெளிப்பட்டு போனது.

கள்ள நபி கும்பலின் தவறான திருக்குர்ஆன் மொழிபெயர்பை மறைமுகமாக ஆதரிக்கிறது இந்த ஸலஃபி காம கும்பல். நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்கிறது இந்த காம ஸலஃபி கும்பல். காம ஸலஃபி கும்பல் உங்களை மறைமுகமாக ஆதரிப்பதால், நீங்கள் ஆதரவு கரம் நீட்டுகிறீர்கள்.

பெண்கள் விஷயத்தில் தவ்ஹீத்வாதிகள் சிக்கி சீரழிவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். பெண் பித்தர்கள், ஊழல் பொருச்சாழிகள் எல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டு விரட்டி அடிக்கப்பட்டது உலகம் அறிந்த விஷயம்.

உங்கள் நபியே கேடுகேட்டவர் என்று நிரூபணமாகி, கேவலப்பட்டு, முக்காடு போட்டு அழையும் அளவுக்கு அடிபட்ட உங்களின் நிலை பரிதாபம்.

கேடு கேட்டவனை எல்லாம் நபி என்று எண்ணி உங்களின் மறுமை வாழ்வை சீரழிக்காமல். உத்தம நபியை பின்பற்றி, தவ்பா செய்து மீளுங்கள்.

காதியானிகள் குறித்த ஆக்கங்கள்:

இவன் தான் காதியானி - http://onlinepj.com/vimarsanangal/ivanthan_qadiyani/

மிர்ஸா குலாம் பொய்யனே - http://onlinepj.com/bayan-video/vivathangal/mirza_kulam_poyyan/

காதியானி கொள்கை குறித்து எங்களுடன் விவாதிக்க உங்களுக்கு தைரியம் உண்டா?

ஜஃபருல்லாஹ் கான் அவர்களுக்காக


http://www.adiraitntj.com/2013/10/blog-post.html

ஜஃபருல்ல கான் அவர்களுக்கு,

முஹம்மதீ பேகம் என்ற அடுத்தவனின் மனைவியை உங்கள் கள்ள நபி குறிவைத்தார். முஹம்மதீ பேகத்தை அவளின் கணவன் மரணித்த பிறகு திருமணம் செய்வேன் என்றான் கள்ள நபி மிர்ஸா குலாம் அஹமது காதியானி. அந்த பெண்ணை திருமணம் செய்வேன், இல்லாவிட்டால் நான் பொய்யன் என்று தனது வாயால் மொழிந்தான் கள்ள நபி மிர்ஸா குலாம் அஹமது காதியானி. அந்த பெண்ணை உங்களின் கள்ள காம நபியால் திருமணம் செய்ய முடியவில்லை. மிர்ஸா பொய்யன் என்பது அவனது வாயாலையே வெளிப்பட்டு போனது.

கள்ள நபி கும்பலின் தவறான திருக்குர்ஆன் மொழிபெயர்பை மறைமுகமாக ஆதரிக்கிறது இந்த ஸலஃபி காம கும்பல். நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்கிறது இந்த காம ஸலஃபி கும்பல். காம ஸலஃபி கும்பல் உங்களை மறைமுகமாக ஆதரிப்பதால், நீங்கள் ஆதரவு கரம் நீட்டுகிறீர்கள்.

பெண்கள் விஷயத்தில் தவ்ஹீத்வாதிகள் சிக்கி சீரழிவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். பெண் பித்தர்கள், ஊழல் பொருச்சாழிகள் எல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டு விரட்டி அடிக்கப்பட்டது உலகம் அறிந்த விஷயம்.

உங்கள் நபியே கேடுகேட்டவர் என்று நிரூபணமாகி, கேவலப்பட்டு, முக்காடு போட்டு அழையும் அளவுக்கு அடிபட்ட உங்களின் நிலை பரிதாபம்.

கேடு கேட்டவனை எல்லாம் நபி என்று எண்ணி உங்களின் மறுமை வாழ்வை சீரழிக்காமல். உத்தம நபியை பின்பற்றி, தவ்பா செய்து மீளுங்கள்.

காதியானிகள் குறித்த ஆக்கங்கள்:

இவன் தான் காதியானி - http://onlinepj.com/vimarsanangal/ivanthan_qadiyani/

மிர்ஸா குலாம் பொய்யனே - http://onlinepj.com/bayan-video/vivathangal/mirza_kulam_poyyan/

காதியானி கொள்கை குறித்து எங்களுடன் விவாதிக்க உங்களுக்கு தைரியம் உண்டா?

This comment has been removed by a blog administrator.

காதியானி கொள்கை குறித்து எங்களுடன் விவாதிக்க உங்களுக்கு தைரியம் உண்டா?///////// நான் விவாதத்திற்கு தயாராக இருக்கிறேன். இதிலேயே நாம் விவாதம் செய்யலாம். இதற்க்கு நீங்கள் தயார் என்றால் என்னுடைய மெயில் க்கு பதில் அனுப்பவும்.

ஜபருல்லாஹ் அவர்களின் கருத்து,
jafarla khan says:
ஜஃபருல்ல கான் அவர்களுக்கு,

முஹம்மதீ பேகம் என்ற அடுத்தவனின் மனைவியை உங்கள் கள்ள நபி குறிவைத்தார். முஹம்மதீ பேகத்தை அவளின் கணவன் மரணித்த பிறகு திருமணம் செய்வேன் என்றான் கள்ள நபி மிர்ஸா குலாம் அஹமது காதியானி. அந்த பெண்ணை திருமணம் செய்வேன், இல்லாவிட்டால் நான் பொய்யன் என்று தனது வாயால் மொழிந்தான் கள்ள நபி மிர்ஸா குலாம் அஹமது காதியானி. அந்த பெண்ணை உங்களின் கள்ள காம நபியால் திருமணம் செய்ய முடியவில்லை. மிர்ஸா பொய்யன் என்பது அவனது வாயாலையே வெளிப்பட்டு போனது.

கள்ள நபி கும்பலின் தவறான திருக்குர்ஆன் மொழிபெயர்பை மறைமுகமாக ஆதரிக்கிறது இந்த ஸலஃபி காம கும்பல். நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்கிறது இந்த காம ஸலஃபி கும்பல். காம ஸலஃபி கும்பல் உங்களை மறைமுகமாக ஆதரிப்பதால், நீங்கள் ஆதரவு கரம் நீட்டுகிறீர்கள். //////////////// அழகாக எழுதியிருக்கிறீர்கள். இந்த எழுத்தே நீங்கள் எப்படி பட்டவர் என்பதை தெளிவுபடுத்தி விட்டது. உங்களின் தவாறன இந்த கொள்கையில் இருந்து விலகி நேர் வழியின் பக்கம் வாருங்கள். எப்படி பேச வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்று தந்திருக்கிறார்கள். முதலில் நபி வழியை பின்பற்ற பாருங்கள். இருந்தாலும் உங்களின் கேள்விகளுக்கு என்னுடைய ப்ளாக் இல் பதிலளித்திருக்கிறேன்.

//காதியானி கொள்கை குறித்து எங்களுடன் விவாதிக்க உங்களுக்கு தைரியம் உண்டா?///////// நான் விவாதத்திற்கு தயாராக இருக்கிறேன். இதிலேயே நாம் விவாதம் செய்யலாம். இதற்க்கு நீங்கள் தயார் என்றால் என்னுடைய மெயில் க்கு பதில் அனுப்பவும்.//

ஜபருல்லாஹ் கான் அவர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஏழு மாதங்களுக்கு முன்னர் உங்களுக்கு விடப்பட்ட சவாலுக்கு இப்போது தயார் என்று சொல்லியுள்ளீர்கள். உங்களின் இமெயில் முகவரியை இங்கே நீங்கள் தரவில்லை. உங்களின் சவாலை நாங்கள் ஏற்கிறோம்.

காதியானி என்ற காம கிருக்கனின் கொள்கைகளையும் உங்களை போன்ற காதியானி அடிமைகளின் அறியாமையையும் கிழித்து தொங்கவிட நாங்கள் தயார்.

விவாதம் பற்றி பேசி முடிவு செய்து விட்டு, விவாதத்தை துவங்கலாம்.

//அழகாக எழுதியிருக்கிறீர்கள். இந்த எழுத்தே நீங்கள் எப்படி பட்டவர் என்பதை தெளிவுபடுத்தி விட்டது. உங்களின் தவாறன இந்த கொள்கையில் இருந்து விலகி நேர் வழியின் பக்கம் வாருங்கள். எப்படி பேச வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்று தந்திருக்கிறார்கள். முதலில் நபி வழியை பின்பற்ற பாருங்கள். இருந்தாலும் உங்களின் கேள்விகளுக்கு என்னுடைய ப்ளாக் இல் பதிலளித்திருக்கிறேன்.//

ஜபருல்லாஹ் கான் அவர்களுக்கு

உங்களின் இந்த வாதம் உங்களுக்கு மூளை இல்லை என்பதை காட்டுகிறது. உங்கள் நபி அடுத்தவன் மனைவியை ஆட்டை போட முயன்யதை பற்றி குறிப்பிட்டதை கேவலமாக எழுதுவதாக சொல்லியுள்ளீர்கள். கேவலமான வேலை செய்ததை சூட்டிக்காட்டினால், அது கேவலமாக பேசுவதாக எப்படி ஆகும்? கேவலமான செயலுக்கு பதிலை காணோம்.

நீங்கள் நபி என்று நம்புபவரின் உளறல்களையும் கேடுகெட்ட செயல்களையும் சரி என்று நிரூபிக்க முன்வாருங்கள்.

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.