இஸ்லாம் கூறும் குடும்பவியல் (வீடியோ)
இஸ்லாம் கூறும் குடும்பவியல் பற்றி அறிந்து கொள்வது மிக அவசியம். குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளை களைய இஸ்லாம் ஒவ்வோரு குடும்ப அங்கத்தினருக்கும் சொல்லும் அறிவுரைகள். இவற்றை அறிய கீழ்காணும் உரைகளை காணுங்கள்.
இது கோவையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற 'குடும்பவியல் மாநாட்டின்' சொற்பொழிவுகள்.
அன்பு மனைவி
அருமை கணவன்
ஆதரிக்கும் பிள்ளைகள்
அருள்மிகு திருமணம்
குர்ஆன் ஒளியே குடும்ப வழி
குர்ஆன் ஒளியே குடும்ப வழி
7 கருத்துரைகள் :
அஸ்ஸலாமு அலைக்கும் இந்த தலத்தில் மார்க்க கேள்விகளை கேட்பதற்க்கு வசதியை ஏற்படுத்துங்கள்
சகோ. அன்சாரி அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
தங்களின் ஆலோசனைக்கு நன்றி.
மார்க்கம் சம்பந்தமான கேள்விகளை கேட்கும் வசதியை எவ்வாறு ஏற்படுத்துவது என்று ஆலோசித்து வருகிறோம்.
அது வரை சம்பந்தப்பட்ட ஆக்கங்களில்லேயே உங்களின் கருத்துகளை பதியலாம்.
உங்களின் கேள்விகளை பதியவும்.
அஸ்ஸலாமு அலைக்கும் நமதூரில் வரும் மாதங்களில் திருமணங்கள் நடை பெற இருப்பதால் பீ ஜே அவர்களின் பரகத் நிறைந்த திருமணம் என்ற ஆக்கத்தை முகப்பில் போடும் படி கேட்டுக்கொல்கிறேன் (http://www.adiraitntj.com/2012/01/blog-post_19.html)
அஸ்ஸலாமு அலைக்கும்
ஒரே பொருளுக்கு பொருள் வியாபார மாற்றம் செய்ய மார்க்கத்தில் தடை இருப்பதாக அறிகிறேன் இப்படி இருக்க பழைய நகையை கொடுத்துவிட்டு புதிய நகை மாற்றம் நகை கடையில் செய்யும் பொது பழைய நகைக்கு அதிக விலை தருகிறார்கள் சில சமயம் முழு விளையும் பழைய நகைக்கு (0% குறைப்பு ) தருகிறார்கள் ,இந்த நிலை அதே கடை யில் புதிய நகை வாங்கினால்தான் .
இப்படி அல்லாமல் பழைய நகையை மட்டும் விற்பதாக இருந்தால் ஒரு கிராமுக்கு 10 திருஹம் முதல் 15 திருஹம் வரை மார்க்கெட் விலையில் இருந்து குறைத்து தருகிறார்கள்.
இதனால் பெரும்பாலனோர் நகையை தனியாக விர்க்காமல் நகைக்கு நகை மாற்றம் தான் செய்கிறார்கள் . இது பற்றி மார்க்க விளக்கம் தாருங்கள்
சகோ. அன்சாரி,
அஸ்ஸலாமு அலைக்கும்.
'பரகத் நிறைந்த திருமணம்' வீடியோ முகப்பில் வைக்கப்பட்டுள்ளது. தங்களின் கருத்திற்கு நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும்
ஒரே பொருளுக்கு பொருள் வியாபார மாற்றம் செய்ய மார்க்கத்தில் தடை இருப்பதாக அறிகிறேன் இப்படி இருக்க பழைய நகையை கொடுத்துவிட்டு புதிய நகை மாற்றம் நகை கடையில் செய்யும் பொது பழைய நகைக்கு அதிக விலை தருகிறார்கள் சில சமயம் முழு விளையும் பழைய நகைக்கு (0% குறைப்பு ) தருகிறார்கள் ,இந்த நிலை அதே கடை யில் புதிய நகை வாங்கினால்தான் .
இப்படி அல்லாமல் பழைய நகையை மட்டும் விற்பதாக இருந்தால் ஒரு கிராமுக்கு 10 திருஹம் முதல் 15 திருஹம் வரை மார்க்கெட் விலையில் இருந்து குறைத்து தருகிறார்கள்.
இதனால் பெரும்பாலனோர் நகையை தனியாக விர்க்காமல் நகைக்கு நகை மாற்றம் தான் செய்கிறார்கள் . இது பற்றி மார்க்க விளக்கம் தாருங்கள்
சகோதரர் அன்சாரி அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்களின் இந்த கருத்திற்கு பதில் தருவதில் ஏற்றப்பட்ட தாமதத்திற்கு மன்னிக்கவும்.
இந்த கேள்விக்கு ஆய்வு அடிப்படையில் பதில் இருக்க வேண்டும் என்று கருதுகிறோம். இந்த கேள்வியை ஆன்லைன் பிஜே இணையதளத்தில் பதியும் படி கேட்டுக்கொள்கிறோம். ஆன்லைன் பிஜே தளத்தில் பதில் வர பல மாதங்களாக ஆகலாம்.
உடனடியாக பதில் வேண்டும் என்றால் கீழ்காணும் மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு பதிலை பெறவும்.
உங்களில் மார்க்க சந்தேகங்களுக்கு விடை காண தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
ஆண்களுக்காக:
+91 9865584000
+91 8925268026
+91 9840743337
குறிப்பு: தொழுகை நேரங்களில் தொடர்பு கொள்ள வேண்டாம்.
மாலை 4 மணி முதல் 10 மணி வரை மட்டுமே தொடர்பு கொள்ளவும்.
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.