மேலத்தெருவில் நடைபெற்ற மார்க்க விளக்க தெருமுனை கூட்டம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக கடந்த 19.03.2013 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மேலத்தெரு MMS வாடி அருகில் மார்க்க விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.இதில் அதிரை கிளை செயலாளர் சகோ.அதிரை Y.அன்வர் அலி அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விடுதலை புலிகளை ஏன் ஆதரிக்க வில்லை? என்ற தலைப்பிலும் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் சகோ.அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் "பிள்ளைகள் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள்" என்ற தலைப்பிலும் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் இதில் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
இதில் அதிரை கிளை செயலாளர் சகோ.அதிரை Y.அன்வர் அலி அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விடுதலை புலிகளை ஏன் ஆதரிக்க வில்லை? என்ற தலைப்பிலும் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் சகோ.அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் "பிள்ளைகள் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள்" என்ற தலைப்பிலும் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் இதில் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.