Monday, April 30, 2012

இலங்கை விவாதம் - ஆட்டம் கண்ட அசத்தியவாதிகள்!


ஆக்கம்: மௌலவி ஹஃபிழ் ஸலஃபி

இஸ்லாம் ஒரு பரிபூரணமான மார்க்கம். அதன் அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆனும் அஸ்ஸூன்னாவும் மட்டுமே மனித வாழ்க்ககைக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் உட்பொதிந்துள்ளது. மனிதன் மறுமை நாள் வரை எதிர் நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வை அவை இரண்டும் தன்னகத்தேகொண்டுளளன. அவற்றிலிருந்து எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியும் என்பதை 2012 ஏப்ரல் சனி 21 ஞயிறு 22 ஆகிய இரண்டு தினங்களில் நடந்த விவாதத்தில் மீண்டும் ஒரு முறை தவ்ஹீத் ஜமாஅத் தெட்டத் தெளிவாக நிரூபித்துள்ளது.

இந்த விவாதம் இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் எது? என்ற கருப்பொருளில ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கத்திற்குமிடையில் ஹெம்மாதகம அல் அஸ்ஹர் நவோதய பாடசாலை கேட்போர் கூடத்தில் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

பயானில், பொது மேடைகளில், துண்டுப் பிரசுரங்களில் சொல்ல முடியாமல் போகின்ற விடயங்களை, எதிரணியை முன்னே வைத்துக் கொண்டு, நேருக்கு நேராக அவர்கள் தமது அறியாமையால் ஆபாசங்கள், அசிங்கங்கள் அடங்கிய தூய்மையான இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தக் கூடிய, மனித அறிவு ஏற்க மறுக்கும் அரக்கத்தனமான விடயங்களை இஜ்மாகியாஸ் என்று சொல்லி மக்களை மடமையின் பக்கம் நகர்த்திச் செல்லும் விடயங்களை பகிரங்கமாகப் போட்டு உடைக்கக் கூடிய ஒரே களமே விவாதம்.

அவர்கள் அல்குர்ஆன்அஸ்ஸூன்னா ஆகிய வஹியை விடுத்து நம்பிக்கை வைத்துள்ள, அற்ப மனித சிந்தைகள் உருவகித்த சலனங்கள், சத்திய இஸ்லாமாக இருக்க முடியாதுஅவை அநிஸ்லாமிய அரக்கத்தனங்கள் என்று நெஞ்சு நிமிர்த்தி அவர்களிடமே சொல்லி, அவர்களின் சிந்தையில் தாக்கம் ஏற்படுத்த முடியும் என்பதை தவ்ஹீத் ஜமாஅத்தின் விவாதக் களங்கள் வரலாற்றுப் பதிவாக தடையங்களை அதன் தஃவா வரலாற்றில் வரைந்து காட்டியுள்ளது.

அந்தவகையில், இந்த விவாதத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தப்லீக் சார்பு எதிரணியால் இஸ்லாமாக ஏற்கபடும் அநிஸ்லாமிய அசத்தியங்களை அடுக்கடுக்காகப் பட்டியல் போட்டது. அவற்றிற்கு அவர்களின் உலமாக்கள் பதில் சொல்ல முடியாமல் திணறினாலும் பார்வையாளர்கள் மிக உன்னிப்பாகவும் அமைதியாகவும் அவதானித்தார்கள். இவை எல்லாம் மார்க்கமா? இவற்றை இஜ்மாகியாஸ்  என்று  நம்பலாமா? என்று அவர்கள் சிந்திக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பதையே அவர்களின் அமைதி உலகுக்கு உணர்த்துகிறது.

சலசலப்பில்லாமல் அமைதியாக எதிர்வாதங்களைக் கேட்கக் கூடிய ஒரு முதிர்ச்சி நிலை மக்களின் மனதுகளில் ஏற்பட்டுள்ள ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை இலங்கை தஃவாக் களத்தில் மலர்ந்துள்ளது என்பதை இந்த விவாதம் உணர்த்துகிறது.

இலங்கையில் ஹெம்மாதகமவில் நடந்த இந்த விவாதம் www.onlinepj.com ல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இணையதளம் மூலம் தமிழ்க்கூறும் நல்லுலகில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த விவாதத்தைப் பார்த்தனர். ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 30க்கும் மேற்பட்ட கிளைகளில் இருந்து 200 பேரும் இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கம் சார்பாக 200 பேரும் பார்வையாளர்களாக வந்திருந்தனர்.

அல்குர்ஆனையும் சுன்னாவையும் மட்டும் மூலாதாரமாகக் கொண்டுள்ள சத்திய மார்க்கத்தை எடுத்துரைப்பதற்கு இறைவன் பல வழிமுறைகளை நமக்குக் காட்டித் தந்துள்ளான். அதில் ஒன்று தான் எதிர்க்கருத்துள்ளோருடன் அழகிய முறையில் விவாதம் செய்வதாகும்.

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்ளூ அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன்

(அல்குர்ஆன் : 16:125)

இறைவன் தன்னுடைய திருமறையில் விவாதத்திற்கான அங்கீகாரத்தை இந்த வசனத்தில் வழங்கியுள்ளான். மேற்கண்ட வசனம் சத்திய மார்க்கத்தை எடுத்துரைப்பதற்கு விவாதக் களம் காண்பதும் ஒரு வழிமுறை என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹ்வினால் அகிலத்திற்கு அனுப்பட்ட பல நபிமார்கள் விவாத முறையில் தங்களுடைய கருத்துக்களை எடுத்துரைத்து, அசத்திய வாதிகளை வாயடைக்கச் செய்துள்ளனர். இதற்குச் சிறந்த உதாரணமாக ஏகத்தவ ஏந்தல் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அல்குர்ஆன் கூறுவதைக் காணலாம். சிலைகளை வழிபடக்கூடிய மக்களிடம் அவர்களுடைய பிரசாரம் முழுவதுமே விவாதப் போங்கில் தான் அமைந்திருந்தது.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? ‘என் இறைவன் உயிர் கொடுப்பவன்ளூ மரணிக்கச் செய்பவன்என்று இப்ராஹீம் கூறிய போது, ‘நானும் உயிர் கொடுப்பேன்ளூ மரணிக்கச் செய்வேன்என்று அவன் கூறினான். ‘அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே, நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!’ என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான் (அல்குர்ஆன 02:258)

இவ்வேதத்தில் இப்ராஹீமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! அவர் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார். ‘என் தந்தையே! செவியுறாத, பார்க்காத, உமக்கு எந்தப் பயனும் அளிக்காததை ஏன் வணங்குகிறீர்?’ என்று அவர் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன் :19:41,42)

மேற்கண்ட வசனங்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் நாட்டை ஆளும் அரசனிடமும், தம் தந்தையிடமும், இன்னும் சமுதாய மக்களிடமும் விவாதத்தின் மூலம், விவாதப் போங்கில் சத்தியத்தை எடுத்துரைத்ததைப் பறைசாற்றுகின்றன. இதேபோல் பல நபிமார்கள் ஆணித்தரமாக வாதிட்டுள்ளனர் என்பதை அல்குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

இதே அடிப்படையில் ஸ்ரீலங்கா  தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் என்று சொல்லிக் கொள்ளும் தப்லீக் சார்பு இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கத்திற்குமிடையில் ஹெம்மாதகமயில் நடைபெற்ற விவாதம் அமைந்திருந்தது.

தகர்ந்தது தப்லீக் சார்புக் கோட்டை:

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் அல்லாஹ்விடமிருந்த வந்த வஹியாகும். இவ்வஹி அல்குர்ஆனும், ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் மட்டுமே ஆகும். இதைப் பின்பற்றுவது மட்டுமே நேர்வழியாகும்.

இவை இரண்டையும் விடுத்து இஜ்மா, கியாஸ், நபித்தோழர்களின் சொல், செயல் அங்கீகாரத்தை இஸ்லாத்தின் மேலதிக மூலாதாரமாக ஏற்றுப் பின்பற்றுவது வழிகேடாகும். மேலும்இவர்கள் ஏற்றிப் போற்றும் மத்ஹபுகளிலும், தப்ஸீர்களிலும், பிக்ஹ்சட்ட நூல்களிலும் இஸ்லாத்திற்கு எதிரான அவற்றுடன் நேரடியாக மோதும் சட்டங்களும், அசிங்கங்களும், ஆபாசங்களும் அரக்கத்தனங்களும் நிறைந்து காணப்படுகின்றன. எனவே, அவை பின்பற்றத் தகுதியற்றவை என்ற வகையில் தவ்ஹீத் ஜமாஅத் தமது வாதத்தை துவக்கிவைத்து, தப்லீக் ஜமாஅத் சார்பு இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கம் இஜ்மாவாக ஏற்றுள்ள மத்ஹபுகளில் காணப்படும் கழுதையுடன் புணர்வது பெண்ணின் ஹஜ்ஜை முறிக்கும். ஆணின் ஹஜ்ஜை முறிக்காது என்ற பின்வரும் இஜ்மாவை எடுத்துப் போட்டது.

ஹஜ்ஜில் கழுதையுடன் காமவிளையாட்டு!

وكذالواستدخلتذكرحمارأوذكرامقطوعافسدحجهاإجماعا  (الدر المختار) [2 /615]
( قوله وكذا لو استدخلت ذكرحمار ) والفرق بينه وبين ما إذا وطئ بهيمة حيث لا يفسد حجه أن داعي الشهوة في النساء أتم فلم تكن في جانبهن قاصرة ،بخلاف الرجل إذا جامع بهيمة ط ( قوله أو ذكرا مقطوعا ) ولو لغير آدمي ط ( قوله ويمضي إلخ ) لأن التحلل من الإحرام لا يكون إلا بأداء الأفعال أو الإحصار ولا وجود لأحدهما ، وإنما وجب المضي فيه مع فساده لما أنه مشروع بأصله دون وصفه ، ولم يسقط الواجب به لنقصانه نهر (رد المحتار) [8 /444]
அத்தோடு,ஹஜ்ஜின் போது, சொந்த மனைவியோடு உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று இஸ்லாத்தில் சட்டமுள்ளது. ஆனால், உங்கள் இஜ்மாவில், ஆண் ஒருவர் மிருகத்துடன் புணரலாம், ஹஜ்ஜுக்குச் செல்லும் பெண்மணி கழுதையின் ஆணுறுப்பை பெண்ணுறுப்புக்குள் நுழைக்கலாம், கால் நடைகளின் பின் துவாரத்தில் ஒருவர் புணர்ந்தால் ஹஜ் முறியாது என்றெல்லாம் ஆரக்கத்தனமாக உளறி வைக்கப்பட்டுள்ளதே என்று அடுக்கடுக்காக அவர்களின் ஆபாசப் புளுகுகளை அள்ளிப் போட ஆரம்பித்தது.

இதற்குப் பதில் சொல்ல ஆரம்பித்த அவர்கள், தவ்ஹீத் ஜமாஅத் இஜ்மாவையும் கியாஸையும் விட்டதனால் இஸ்லாத்தை குறையாக மக்களுக்கு  முன்வைக்கிறது.இஸ்லாம் பூரணப்படுத்தப்படவில்லை.எங்கள் இஜ்மாதான் பூரணப்படுத்தியுள்ளது என்ற தோரணையில், தங்கள் ஆபாசம் நிறைந்த இஜ்மாவைக் காப்பாற்றுவதற்காக அல்லாஹ்வினால் நபியின் காலத்திலேயே பூரணமாக்கப்பட்ட மார்க்கத்தை முழுமையற்றது என்று உளர ஆரம்பித்தனர்.

அத்தோடு, சமூகத்தில் உள்ள ஆய்வாளர்கள் ஒன்றுகூடுவதற்குப் பெயர் தான் இஜ்மா. நவீன பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது இஜ்மா என்று பொருந்தா இலக்கணத்தைப் பொருத்திப் பார்த்துத் துவண்டு போயினர்.

நீங்கள் காண்பித்த பிக்ஹ் நூற்களில் உள்ளதைப் பேசுவதற்கும் நாம் தயாராகவே உள்ளோம். அது எங்களின் தலைப்பு இல்லை என்று நமது கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் தப்பிக்க முயற்சித்தனர்.

ரத்துல் முக்தாரில் உள்ள இவர்களின் ஆபாச இஜ்மாவிற்குப் பதில் சொல்லாமல் அது ஹனபி மத்ஹபின் நூல் என்று எங்களுக்கு தெரியாது. இஜ்மாவை மறுத்தால் குர்ஆனை ஏற்க முடியாமல் போகும். SLTJ யின் குர்ஆனைக் காட்டட்டும் என்றும், கஃபா மக்காவில் உள்ளது தான் என்று வஹி மூலம் நிருபிக்க முடியுமா? வஹி மூலம் சபா, மர்வா மலையை எப்படி உங்களால் நிரூபிக்க முடியும்? என்று எம்மிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.

அல்லாஹ், அல்குர்ஆனில் இஜ்மாவை வலியுறுத்துகின்றான். இதோ வசனங்கள் என்று  சில வசனங்களை தொடர்ந்து ஓத ஆரம்பித்தனர். மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்ட இவர்களின் பரிதாப நிலையை நீங்களே பாருங்கள்.

பின்வரும் வசங்களை இஜ்மாவுக்கு ஆதாரம் என்று காண்பித்தனர். அவர்கள் சொன்ன இஜ்மா, கீழுள்ள ஏதாவது ஒரு வசனத்திலாவது இருக்கிறதா? என்று சிந்தித்துப் பாருங்கள்.

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِنَ النَّارِ فَأَنْقَذَكُمْ مِنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ(3:103)
كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَهُمْ مِنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ(3:110)
وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا (4:115)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا (4:59)
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ (9:100)
وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ( 31:15)
وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنْتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَنْ يَتَّبِعُ الرَّسُولَ مِمَّنْ يَنْقَلِبُ عَلَى عَقِبَيْهِ وَإِنْ كَانَتْ لَكَبِيرَةً إِلَّا عَلَى الَّذِينَ هَدَى اللَّهُ وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَحِيمٌ (2:143)
وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنْفِرُوا كَافَّةً فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ( 9:122)
وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ إِلَّا رِجَالًا نُوحِي إِلَيْهِمْ فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ (43) بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وَأَنْزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ  (16:43)
وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ أُولَئِكَ سَيَرْحَمُهُمُ اللَّهُ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ(9: 71)

இந்த வசனங்களுக்கும் இஜ்மாவிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? அவர்களால் எடுத்துவைக்கப்பட்ட இந்தக் குர்ஆன் வசனங்களுக்கும் இஜ்மாவிற்கும் எள்முனையளவும் சம்பந்தமில்லை. மொட்டத் தலையன் குட்டையில் விழுந்தான்  என்ற போக்கிலேயே இவர்களின் வாதம் இறுதித் தருணம் வரை அமைந்திருந்தது.

ஆபாசத்தை இஜ்மா என்று இவர்கள் கூறிய போது, இஜ்மாவின் விளக்கம் குறித்து நாம் மேலும் சில கேள்விகளை எழுப்பினோம்.
  • உங்கள் இஜ்மாவிற்காக முஹம்மது நபி சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒன்றுபடவேண்டுமா?கியாமத் நாள் வரை வரும் மக்களும் அடங்குவார்களா? இறந்துபோன நபர்களும் அடங்குவார்களா? உயிருள்ள ஒவ்வொருவரும் அடங்குவார்களா?
  • நபித்தோழர்கள் மட்டும் ஒன்றுபட்டால் இஜ்மாவாகுமா? மற்றவர்கள் ஒன்றுபட்டால் இஜ்மா ஆகாதா? ஒருவர் கூட கருத்து வேறுபாடு கொள்ளக்கூடாதா? அல்லது சிலர் கருத்துவேறுபாடு கொண்டாலும் அதிகமானோரின் கருத்து இஜ்மாவா?
  • அறிஞர்கள் மட்டும் ஒன்றுபட்டால் இஜ்மாவா? ஒருவர் கூட கருத்துவேறுபாடு கொள்ளக்கூடாதா? அல்லது சிலர் கருத்துவேறுபாடு கொண்டாலும் அதிகமானோரின் கருத்து இஜ்மாவா?
  • பலர் ஒன்றுபடுவதென்பது ஒரு சபையிலா? ஒரு தெருவிலா? ஊரிலா? ஒரு நாட்டிலா? உலகத்திலா?
  • இஜ்மாவை யார் தலைமையில் முடிவு செய்ய வேண்டும்?
  • நபியின் காலத்தில் இஜ்மா இருந்ததா? அல்லது நபிக்கு பிறகு தான் இஜ்மா வருமா?
  • ஒரு காலத்தில் இஜ்மா இல்லாமல் பிற்காலத்தில் இஜ்மா வருமா?
  • முற்காலத்தில் இருந்த இஜ்மாவை பிற்காலத்தில் உள்ளவர்கள் மாற்றுவார்களா?
  • அனைத்து மத்ஹபுகளும் இணைந்தால் இஜ்மாவா? அல்லது ஒரு மத்ஹபில் உள்ளவர்கள் இணைந்துவிட்டால் இஜ்மாவா?
  • மார்க்கத்தில் எந்த விசயத்திலும் இஜ்மா வருமா? அல்லது கடமையான ஹலால் மற்றும் ஹராம் சம்பந்தப்பட்ட விசயத்தில் மட்டும் இஜ்மா வருமா?
  • அகீதாவில் இஜ்மா உண்டா? ஃபர்ள்களில் இஜ்மா உண்டா? முபாஹான விசயங்களில் இஜ்மா உண்டா? சின்ன சட்ட விசயங்களில் இஜ்மா உண்டா?
  • சில அறிஞர்கள் இஜ்மா என்று சொல்லி சில அறிஞர்கள் இஜ்மா இல்லை என்று சொன்னால் அதன் நிலை என்ன?
  • நபி ஹலால் என்று சொன்னதை இஜ்மா ஹராமாக்குமா?
  • நபி ஹராம் என்று சொன்னதை இஜ்மா ஹலாலாக்குமா?
  • நபி கடமை என்று சொன்னதை இஜ்மா கடமையில்லை என்று சொல்லுமா?
  • நபி கடமை இல்லை சொன்னதை இஜ்மா கடமையாக்குமா?
  • இஜ்மாவை மறுத்தவர்களின் நிலை என்ன?
  • இஜ்மா மார்க்க விசயத்தில் மட்டுமா? உலக விசயத்திலுமா?
  • இஜ்மாவை ஏன் செய்ய வேண்டும்? இஜ்மாவுக்குரிய காரணங்கள் இப்போது இருக்கின்றதா? இல்லையா? இஜ்மா முற்றுப்பெற்றுவிட்டதா? இனி வரக்கூடியவர்கள் இஜ்மா செய்யலாமா?
  • இஜ்மாவை முடிவு செய்வதற்குரிய அளவுகோல் அனைவருக்கும் ஒவ்வொன்றா? ஆல்லது வேறுவேறா?
  • இஜ்மா செய்து எடுத்த முடிவுகளின் பட்டியல் என்ன? அதைக் கொஞ்சம் தாருங்களே என்று நாம் அவர்களை நோக்கி அடுக்கடுக்கான கேள்விக் கணைகளை  இடையிடையே தொடுத்தோம். அத்திபாரமற்ற அவர்களின் ஆதாரங்களின் கோட்டை சரசரவென்று சரியத் தொடங்கியது.
முதல் நாள் விவாதத்தில் பதில் கூறுகிறோம் என்ற பெயரில் சம்பந்தமில்லாமல் ஏதேதோ உளறியவர்கள் மறு நாளும் எந்த ஒன்றிற்கும் பதில் கூறவில்லை. ஒரு சில விஷயங்களுக்கு பதில் என்ற பெயரில் அனைவரும் சிரிக்கக்கூடிய வகையில் உளறித் தள்ளினார்கள்.

இவர்கள் தங்கள் மதுரசாக்களில் பிஞ்சு மாணவர்களின் நெஞ்சில் நஞ்சான இந்த ஆபாசக் காமக் களஞ்சியங்களைத் தான் மார்க்கம் என்று போதிக்கிறார்கள். எனவேஇவர்களின் இஜ்மாவை அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்களின் மூலாதாரக் குப்பைகளை அடுக்கடுக்காக அள்ளிப்போட ஆரம்பித்தோம்.

அவர்களின் மடமையைத் தோலுரித்துக் காட்டும் முகமாக தொடர்ந்து மத்ஹபுகளில் உள்ள இன்னும் பல கேள்விகளைக் கேட்டோம்.

அடுத்தவன் மனைவியோடு விபச்சாரம் செய்து விட்டு தன்னுடைய மனைவி என்று கூறினால் தண்டனையில்லை என்று رد المحتار உள்ள பினவரும் ஆரக்கத்தனம்.
رد المحتار – (15 85)
وَفِي التَّتَارْخَانِيَّة عَنْ شَرْحِ الطَّحَاوِيِّ : شَهِدَ عَلَيْهِ أَرْبَعَةٌ بِالزِّنَا وَأَثْبَتُوهُ ثُمَّ ادَّعَى شُبْهَةً فَقَالَ ظَنَنْت أَنَّهَا امْرَأَتِي لَا يَسْقُطُ الْحَدُّ ، وَلَوْ قَالَ هِيَ امْرَأَتِي أَوْ أَمَتِي لَا حَدَّ عَلَيْهِ وَلَا عَلَى الشُّهُودِ .ا هـ .
وَفِي الْبَحْرِ لَوْ ادَّعَى أَنَّهَا زَوْجَتُهُ فَلَا حَدَّ وَإِنْ كَانَتْ زَوْجَةً لِلْغَيْرِ وَلَا يُكَلَّفُ إقَامَةَ الْبَيِّنَةِ لِلشُّبْهَةِ كَمَا لَوْ ادَّعَى السَّارِقُ أَنَّ الْعَيْنَ مِلْكَهُ سَقَطَ الْحَدُّ بِمُجَرَّدِ دَعْوَاهُ ا هـ وَتَقَدَّمَتْ هَذِهِ مَتْنًا فِي الْبَابِ السَّابِقِ .

சிறுமியின் உறுப்பை சிதைத்தால் தண்டனை இல்லை என்று إعانة الطالبين உள்ள சட்டம்:

( قال ) وَإِنْ زَنى بِصَبِيَّةٍ لاَ يُجَامَعُ مِثْلُهَا فَأَفْضَاهَا فَلاَ حَدَّ عَلَيْهِ ؛ لِأَنَّ وُجُوْبَ حَدِّ الزِّنَا يَعْتَمَدُ كَمَالَ الْفِعْلِ ، وَكَمَالُ الْفِعْلِ لاَ يَتَحَقَّقُ بِدُوْنِ كَمَالِ اْلـمَحَلِّ ، فَقَدْ تَبَيَّنَ أَنَّ اْلَمَحَلَّ لَمْ يَكُنْ مَحَلًّا لِهذا الْفِعْلِ حِيْنَ أَفْضَاهَا بِخِلاَفِ مَا إِذَا زَنى بِهَا وَلَمْ يُفْضِهَا ؛ لأنه تبين أنها كانت محلا لذلك الفعل حين احتملت الجماع ، ولأن الحد مشروع للزجر ، وإنما يشرع الزجر فيما يميل الطبع إليه ، وطبع العقلاء لا يميل إلى وطء الصغيرة التي لا تشتهى ولا تحتمل الجماع فلهذا لا حد عليه (المبسوط) 11 72
إعانة الطالبين – (4 143)

ஆலிம்கள் கன்ஞா அடிக்கலாம் பொதுமக்களுக்கு சொல்லக் கூடாது. ஆலிம்கள் மட்டும் குறைந்த அளவு கஞ்சா, அபின் சாப்பிடலாம் என்று فتح المعين بشرح قرة العين بمهمات الدين  வரக்கூடிய சட்டம்:

وخرج بالشراب ما حرم من الجامدات فلا حد فيها وإن حرمت وأسكرت بل التعزير ككثير البنج والحشيشة والأفيون ويكره أكل يسير منها من غير قصد المداومة ويباح لحاجة التداوي   (فتح المعين بشرح قرة العين بمهمات الدين – (4 156)
(قوله: ويكره أكل يسير منها) أي من هذه الثلاثة، والمراد باليسير أن لا يؤثر في العقل، ولو تخديرا وفتورا، وبالكثير ما يؤثر فيه كذلك، فيجوز تعاطي القليل مع الكراهة، ولا يحرم، ولكن يجب كتمه على العوام لئلا يتعاطوا كثيره ويعتقدوا أنه قليل    (إعانة الطالبين) 4 177

வருடம் முழுவதும் லைலதுல் கத்ர்?

إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ القدر1
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآَنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ البقرة185
حاشية رد المحتار – (ج 2 ص 498)
قوله: (لكن قيده الخ) أي قيد صاحب المحيط الافتاء بقول الامام يكون الحالف فقيها: أي عالما باختلاف العلماء فيها، وإلا فلو كان عاميا فهي ليلة السابع والعشرين لان يسمونها ليلة القدر، فينصرف حلفه إلى ما تعارف عنده كما هو أحد الاقوال فيها، وله أدلة من الاحاديث، وأجاب عنها الامام بأن ذلك كان في ذلك العام.
تتمة: ما ذكره عن الامام هو قول له، وذكر في البحر عن الخانية أن المشهور عن الامام أنها تدور: أي في السنة كلها، قد تكون في رمضان وقد تكون في غيره اه.
قلت: ويؤيده ما ذكره سلطان العارفين سيدي محي الدين بن عربي في فتوحاته المكية بقوله: واختلف الناس في ليلة القدر: أعني في زمانها، فمنهم من قال: هي في السنة كلها تدور، وبه أول.
فإني رأيتها في شعبان، وفي شهر ربيع، وفي شهر رمضان، وأكثر ما رأيتها في شهر رمضان وفي العشر الآخر منه، ورأيتها مرة في العشر الوسط من رمضان في غير ليلة وتر وفي الوتر منها، فأنا على يقين من أنها تدور في السنة في وتر وشفع من الشهر اه.
وفيها للعلماء أقوال أخر بلغت ستة وأربعين.

இந்த செய்தி தப்லீக் தஃலீமில் அமல்களின் சிறப்பிலும் உள்ளது.

கன்னிப் பெண்ணை கண்டறியும் ஆபாசாப் பிசோதனை:

 وطريق معرفة أنها بكر أن تبول على جدار فإن وصل إليه فبكر وإلا فلا أو يرسل في فرجها ما في بيضة فإن دخل فثيب وإلا فبكر أو يرسل في فرجها أصغر بيضة للدجاجة فإن دخلت من غير عنف فهي ثيب وإلا فبكر (البحر الرائق شرح كنز الدقائق) 11 26
(ولو ادعى الوطئ وأنكرته، فإن قالت امرأة ثقة) والثنتان أحوط (هي بكر) بأن تبول على جدار يدخل في فرجها مح بيضة (خيرت) في مجلسها (وإن قالت هي ثيب) أو كانت ثيبا (صدق بحلفه) فإن نكل في الابتداء أجل، وفي الانتهاء خيرت (كما) يصدق (لو وجدت ثيبا وزعمت زوال عذرتها بسبب آخر غير وطئه كأصبعه مثلا) لانه ظاهر والاصل عدم أسباب أخر. (الدر المختار) 3 550

கன்னியை கண்டறியும் மூன்று சோதனை முறைகள் தன் இவர்களின் இஜ்மாவாம். இவர்கள் மதிக்கும் அமானி ஹஸ்ரத் இவ்வாறு பத்வாவும் கொடுத்துள்ளார்.

1.             சுவரை நோக்கி மூத்திரம் அடிக்க வேண்டும்.
2.             முட்டையை உள்ளே விட வேண்டும்.
3.             இல்லாவிட்டால் சின்ன முட்டையை உள்ளே விட வேண்டும்.
ஆதாரம் : (பஹ்ருர் ராயிக் 4321)

உண்ணத்தக்க பிராணியும், மற்றோர் உண்ணத்தக்க பிராணியும் உடலுறவு கொண்டு, அதன் மூலம் ஆண் 
குழந்தை பிறந்தால், அவன் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடத்தலாம், தொழுகை முடிந்த பின் அவனையே தூக்கிப் போட்டு அறுக்கலாம் என்று إعانة الطالبين  வரக்கூடிய நகைச்சுவைத் துணுக்கு.
فتح المعين – (1 94)
 وقال أيضا لَوْ نَزَا كَلْبُ أَوْ خِنْزِيْر عَلى آدَمِيَّةٍ فَوَلَدَتْ آدَمِيًّا كَانَ الْوَلَدُ نَجَسًا وَمَعَ ذلِكَ هُوَ مُكَلَّفٌ بِالصَّلاَةِ وَغَيْرِهَا
وقوله كلب أو خنزير إلخ مثله العكس وهو ما إَذَا نَزَى آدَمِيُّ عَلَى كَلْبَةٍ أَوْ خِنْـزِيْرَةٍ قوله كان الولد نجسا قال البجيرمي والمعتمد عند م ر أَنَّهُ طَاهِرٌ فَيَدْخُلُ الْمَسْجِدَ وَيَمَسُّ النَّاسَ وَلَوْ رَطَبًا وَيَؤُمُّهُمْ وَلاَ تَحِلُّ مُنَاكَحَتُهُ رَجُلاً كَانَ أَوْ اِمْرَأَةً لِأَنَّ فِيْ أَحَدِ أَصْلَيْهِ مَا لاَ تَحِلُّ مُنَاكَحَتُهُ وَلَوْ لِمِثْلِهِ ويقتل بالحر لا عكسه ويتسرى ويزوج أمته لا عتيقته اه وفي حاشية الكردي وأفتى م ر بطهارته حيث كان على صورة الآدمي كما ذكره سم في حواشي المنهج فإن كان على صورة الكلب قال سم في حواشي التحفة ينبغي نجاسته وأن لا يكلف وإن تكلم وميز وبلغ مدة بلوغ الآدمي إذ هو بصورة الكلب والأصل عدم آدميته اه وما تقرر كله إِذَا نَزَا كَلْبٌ أَوْ خِنْزِيْرٌ عَلى آدَمِيّةٍ وَالْعَكْسُ فَإِنْ نَزَا مَأْكُوْلٌ عَلى مَأْكُوْلَةٍ فَوَلَدَتْ وَلَدًا عَلى صُوُرْةِ اْلآدَمِيِّ فَإِنَّهُ طَاهِرٌ مَأْكُوْلٌ فَلَوْ حَفِظَ الْقُرْآنَ وَعَمِلَ خَطِيْبًا وَصَلّى بِنَا عِيْدَ اْلأَضْحى جَازَ أَنْ يُّضَحِّىَ بِهِ بَعْدَ ذلِكَ وبه يلغز فيقال لنا خطيب صلى بنا العيد الأكبر وضحينا به (إعانة الطالبين ج: 1 ص: 94)

கிழக்கிற்கும் மேற்கிற்கும் கல்யாணம்:

تبيين الحقائق – (3 39)
كَتَزَوُّجِ الْمَغْرِبِيِّ الْمَشْرِقِيَّةَ وَبَيْنَهُمَا مَسِيرَةُ سَنَةٍ فَجَاءَتْ بِوَلَدٍ لِسِتَّةِ أَشْهُرٍ من يَوْمِ تَزَوُّجِهَا لِلْإِمْكَانِ الْعَقْلِيِّ وهو أَنْ يَصِلَ إلَيْهَا بِخُطْوَةٍ كَرَامَةً من اللَّهِ تَعَالَى بِخِلَافِ مَسْأَلَةِ الصَّبِيِّ فإنه لَا يُتَصَوَّرُ أَنْ يُخْلَقَ من مَائِهِ وَلَيْسَ له مَاءٌ فَافْتَرَقَا (تبيين الحقائق شرح كنز الدقائق)

சிறுமியுடனோ, செத்த பிணத்துடனோ, ஒரு நாள் குழந்தையுடனோ, விலங்குடனோ உறவு கொண்டால் வுழு முறியாது, நோன்பு முறியாது என்று வரக்கூடிய ஆபாசக் களஞ்சியங்கள்:

( قال ) : فإِنْ جَامَعَ بَهِيْمَةً ، أَوْ مَيِّتَةً فَلَيْسَ عَلَيْهِ الْكَفَّارَةُ أَنْزَلَ أَوْ لَمْ يُنْزِلْ عِنْدَنَا خلافا للشافعي رحمه الله تعالى فإن السبب عنده الجماع المعدم للصوم وقد وجد ولكنا نقول الجناية لا تتكامل إلا باقتضاء شهوة المحل ، وهذا المحل غير مشتهى عند العقلاء فإن حصل به قضاء الشهوة فذلك لغلبة الشبق ، أو لفرط السفه ، وهو كمن يتكلف لقضاء شهوته بيده لا تتم جنايته في إيجاب الكفارة فهذا مثله )المبسوط( 4 64
ولَوْ جَامَعَ بَهِيْمَةً فَأَنْزَلَ فَسَدَ صَوْمُهُ وَعَلَيْهِ الْقَضَاءُ وَلاَ كَفَّارَةَ عَلَيْهِ لأنه وإن وجد الجماع صورة ومعنى وهو قضاء الشهوة لكن على سبيل القصور لسعة المحل ، وَلَوْ جَامَعَهَا وَلَـْم يُنْزِلْ لاَ يُفْسِدُ . (بدائع الصنائع في ترتيب الشرائع4 223
( قوله : فلا تجب الكفارة لو جامع بهيمة أو ميتة إلخ ) قال الرملي : اقتصاره على نفي الكفارة يوهم وجوب القضاء ولو لم ينزل مع أن الأمر ليس كذلك لَمَّا أَنَّ جِمَاعَ الْبَهِيْمَةَ وَالْمَيِتَةَ بِلاَ إِنْزَالٍ غَيْرَ مُفْسِدٍ لِلصَّوْمِ كَمَا فِي الْخُلاَصَةِ وَغَيْرِهَا وَقَدْ تَقَدَّمَ أَنَّهُ لاَ يُوْجِبُ الْغُسْلَ بَلْ ، وَلاَ نَقَضَ الْوُضُوْءَ مَا لَمْ يَخْرُجْ مِنْهُ شَيْءٌ صرح به في شرح المختار ولابن ملك وتوفيق العناية شرح الوقاية (البحر الرائق شرح كنز الدقائق) 6 213
و لو جامع بهيمة فأنزل فسد صومه و عليه القضاء و لا كفارة عليه لأنه و إن وجد الجماع صورة و معنى و هو قضاء الشهوة لكن على سبيل القدور لسعة المحل و لو جامعها و لم ينزل لا يفسد (بدائع الصنائع )2 237
( ولو جامع ميتة أو بهيمة فلا كفارة أنزل أو لم ينزل ) خلافا للشافعي رحمه الله ؛ لأن الجناية تكاملها بقضاء الشهوة في محل مشتهى ولم يوجد ، ثم عندنا كما تجب الكفارة بالوقاع على الرجل تجب على المرأة .(العناية شرح الهداية) 3 293
جماع البهيمة لا يفسد الصوم ان لم ينزل
(أو بهيمة أو فخذا أو بطنا أو قبل) ولو قبلة فاحشة بأن يدغدغ أو يمص شفتيها (أو لمس) ولو بحائل لا يمنع الحرارة أو استمنى بكفه أو بمباشرة فاحشة ولو بين المرأتين (فأنزل) قيد للكل حتى لو لم ينزل لم يفطر كما مر  (الدر المختار) 2 445
( ولو وطئ ) امرأة ( ميتة أو بهيمة ) حية ( أو ) وطئ حيا ( في غير السبيلين ) كالفخذ والبطن والإبط ( أو قبل أو لمس ) أي مس البشرة بلا حائل ؛ لأنه لو مسها من وراء الثوب فأنزل فسد إذا وجد حرارة أعضائهم وإلا فلا كما في المحيط ( إن أنزل ) قيد للجميع ( أفطر ) ولزمه القضاء ؛ لأن في الإنزال يوجد فيها معنى الجماع ولا كفارة لنقصان الجناية لعدم المحل المشتهى في الميتة والبهيمة ولعدم صورة الجماع في الباقي . ( وإلا ) أي وإن لم ينزل ( فلا ) يفطر لعدم موجب الإفطار ، ولو قبل بهيمة أو نظر فرجها فأنزل لا يفسد .(مجمع الأنهر في شرح ملتقى الأبحر) 2 339
وَعَلَى هَذَا الْخِلَافِ إذَا أَتَى بَهِيمَةً فَأَنْزَلَ وَإِنْ لَمْ يُنْزِلْ لَا يَفْسُدُ صَوْمُهُ بِالِاتِّفَاقِ وَلَا يُنْتَقَضُ وُضُوءُهُ (تبيين الحقائق شرح كنز الدقائق )4 85
رد المحتار – (7 403)
( أَوْ جَامَعَ فِيمَا دُونَ الْفَرْجِ وَلَمْ يُنْزِلْ ) يَعْنِي فِي غَيْرِ السَّبِيلَيْنِ كَسُرَّةٍ وَفَخِذٍ وَكَذَا الِاسْتِمْنَاءُ بِالْكَفِّ وَإِنْ كُرِهَ تَحْرِيمًا لِحَدِيثِ { نَاكِحُ الْيَدِ مَلْعُونٌ } وَلَوْ خَافَ الزِّنَى يُرْجَى أَنْ لَا وَبَالَ عَلَيْهِ
رد المحتار – (7 403)
( أَوْ أَدْخَلَ أُصْبُعَهُ الْيَابِسَةَ فِيهِ ) أَيْ دُبُرِهِ أَوْ فَرْجِهَا وَلَوْ مُبْتَلَّةً فَسَدَ ، وَلَوْ أَدْخَلَتْ قُطْنَةً إنْ غَابَتْ فَسَدَ وَإِنْ بَقِيَ طَرَفُهَا فِي فَرْجِهَا الْخَارِجِ لَا

தொழுகையில் பைபிள் ஓதலாம் என்று إعانة الطالبين ல் வரும் சட்டம்:

رد المحتار – (4 13)
فُرُوعٌ قَرَأَ بِالْفَارِسِيَّةِ أَوْ التَّوْرَاةِ أَوْ الْإِنْجِيلِ،إنْ قِصَّةً تُفْسِدُ ، وَإِنْ ذِكْرًا لَا ؛ وَأُلْحِقَ بِهِ فِي الْبَحْرِ الشَّاذِّ ، لَكِنْ فِي النَّهْرِ : الْأَوْجَهُ أَنَّهُ لَا يُفْسِدُ وَلَا يُجْزِئُ كَالتَّهَجِّي .
إعانة الطالبين – (4 14)
  • ஒரு பெண் தன் விரலை தனது உருப்பில் நுழைத்து ஈரம் இல்லை என்றால் நோன்பு முறியாது. ஈரமாக இருந்தால் நோன்பு முறியும்.
  • ஒரு பெண் தனது உறுப்பில் பஞ்சை நுழைத்து, அது முழுமையாக அவளின் பெண்ணுறுப்பில் சென்றால் நோன்பு முறியாது. அதன் பாதி உள்ளேயும் மறு பாதி வெளியேயும் இருந்தால் நோன்பு முறியும்.
  • ஒருவரின் உருப்பை மற்றவரின் கையில் பிடிக்கக் கொடுத்தால் வுழு முறியும்.
  • பிளக்கப்பட்ட ஆணுறுப்பை முன்னாலும் பின்னாலும் செலுத்தினால் குளிப்புக் கடமையாகாது.
  • கையினால் சுய இன்பம் செய்துகொண்டால் ஹஜ் முறியாது.
  • மிருகத்துடன் ஒரு ஆண் உறவு கொண்டால் ஹஜ் முறியாது.
  • கால் நடைகளின் பின் துவாரத்தில்; நுலைத்தால் ஹஜ் முறியாது.
  • மாதவிடாய் இரத்தத்தை ஒரு பெண் தனது உறுப்பில் ஊற்றி அது முழுமையாக சென்றுவிட்டால்   குளிப்புகடமை இல்லை. பாதி வெளியே இருந்தால் குளிப்புகடமையாகும்
  • ஓர் ஆண் தனது விந்தை தன் முன் துவாரத்தில், அல்லது பின் துவாரத்தில் ஊற்றி முழுமையாக உள்ளே சென்றால் குளிப்புக் கடமையில்லை. வெளியே பாதி இருந்தால் குளிப்புக் கடமையாகும்.
  • நிர்வாணமாக மணப் பெண்ணைப் பார்த்து தன் உறுப்பை பிடித்துக் காட்டி இது போதுமா? போதாதா? என்று ஷஃரானி கூறுகிறார்.
இத்தனை ஆபாசங்களில் எதுவும் எங்களுக்கு அசிங்கமில்லை என்று நாக் கூசாமல் சொன்னார்கள். இன்னும் இது போன்ற இன்னோரன்ன இவர்களின் இஜ்மாக்களை  மத்ஹப் குப்பைகளிலிருந்தும் இவர்களின் அங்கீகாரம் பெற்ற  தரங்கெட்ட தப்ஸீர்களில் இருந்தும் எடுத்துக் கூறி இவையெல்லாம் மார்க்கத்திற்கு மாற்றமானவை. எனவே, மத்ஹப் குப்பைகளைப் பின்பற்றக் கூடாது என தெளிவாக எடுத்துரைத்தோம்.

இதில் எந்த ஒன்றிற்கும் அவர்கள் பதில் கூறவில்லை. மழுப்புவதற்காக பதில் என்று சிலதைச் சொன்னார்கள்.
  • வத்தபிஃ சபீல மன் அனாப் وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ  எனும் வசனம் இஜ்மாவிற்கு ஆதாரமாகும்.
  • வஸ்ஸாபிகூனல் அவ்வலூன் எனும் வசனம் இஜ்மாவிற்கு ஆதாரமாகும்.
  • வஃதஸிமு பிஹப்லில்லாஹ் எனும் வசனம் இஜ்மாவிற்கு ஆதாரமாகும்.
  • ஒருமித்த கருத்து வருவதற்க்கு  (துபக்கிஹூ பித்தீன்) வசனம் போட்டோம். அதற்கு பதில் இல்லை என்றனர்.அதற்கு வளக்கம் அளித்த போது, தலைமை பீடத்தில் எத்தனை போர் வெளியேற்றப் பட்டார்கள் என்று குற்றம் செய்தவர்களை நீக்கியதைக் குறை கூறினார்கள். இவர்களின் மதுரசாக்களில் நடந்த காம லீலைகளையும் காமக் களஞ்சியமாகச் செயற்பட்ட மதுரசாக்கள் மூடப்பட்டதையும் பற்றி பட்டியல் தரவா? என்றவுடன் அதைப் பற்றி இறுதிவரை வாயே திறக்கவில்லை.
  • இவர்களிடம் இஜ்மா கியாஸ் இல்லாததினால் எத்தனை பிரிவினைகள் என்று அவர்களின் மதஹப் போன்ற பிரிவினைகள் தவ்ஹீதில் இருப்பது போன்ற தோரணையை ஏற்படுத்த முயற்சித்தனர்.
  • பராயிலுக்கு நாங்களும் குர்ஆன், ஹதீஸில் இருந்தும் இஜ்மாவின் துணையுடன்  சொல்லப் போகின்றோம் என்று சவடால்; விட்டவர்கள் மஸாயிலே மின்பரிய்யிவின் படி அலி (ரலி) அவர்கள் 1:8 1:9 ஆக எடுத்துக் கொண்டால் கணக்கு சரியாகி விடுகிறது என்றார்கள். உடனே நாம் இஜ்மா என்பதுஇத்திபாகு முஜ்தஹிதி ஹாதிஹில் உம்மா’ (இந்த உம்மத்தின் ஆய்வாளர்கள் ஒன்றுபடுவது) என்று கூறினீர்களே! வாரிசுரிமை விடயத்தில் 1:8 தான் மனைவிக்கு வர வேண்டும் என்று அல்லாஹ் கூறிய பிறகு, இல்லை 19 என்று அலி (ரலி) அவர்களின் மஸாயிலுல் மின்பரிய்யா கூறுகிறது என்று அல்லாஹ்வின் கூற்றுக்கு நேரடியான மாற்றம் செய்வது தான் இஜ்மாவின் இலட்சணமா? இஜ்மாவை காப்பாற்ற நினைத்து அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் நேரடியாக மோதுகிறதே! அலி (ரலி) அவர்களை தவிற வேறு எந்த அறிஞர் இதை கூறியுள்ளார். அலி (ரலி) அவர்கள் கூறினால் அது ஒட்டு மொத்த உம்மத்தின் ஆய்வாளர்களின் கருத்தாகிவிடுமா? என்றவுடன் இவர்கள் ஸஹாபாக்களைத் திட்டுபவர்கள் என்றனர். அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் நேரடியாக மோதுகிற கருத்தை புறக்கணிப்பது எந்தவகையில் ஸஹாபாக்களைத் திட்டுவதாக அமையும்? அவர்களின் வரைவிலக்கணத்திற்கு அவர்களே முரண்பட்டு அசடு வழிந்தது அவர்கள் அசத்தியவாதிகள் என்பதைப் பறைசாற்றியது.
  • ஆண்டு முழுதும் லைலதுல் கத்ர் வரும். ஷஃபானில் லைலதுல் கத்ரை இப்னு அரபி அடைந்ததாக தஃலீமில் உள்ளதே என்ற போது, ஷஃபானில் லைலதுல் கத்ரை இப்னு அரபி அடைந்தால் என்ன அடையாவிட்டால் என்ன? இப்னு அரபியை இலங்கையில் உள்ளவர்கள் பின்பற்றுவதில்லை என்று தான் சொன்னார்களே தவிர அது தவறு என்று ஏற்க அவர்களின் சலனப் புத்தி சம்மதிக்கவில்லை.
  • பெரும் பாலான முஃமீன்களுடைய மற்றும் அறிஞர்களுடைய ஏகோபித்த முடிவு தான் இஜ்மாவாகும் என்று மீண்டும் புதிய வரைவிலக்கணத்தை சொல்ல ஆரம்பித்தனர்.
  • கிதாபுல்லா வஇத்ரதீ என்று ஹதீஸ் முஸ்லிமில் வருகிறது என்று இலக்கத்துடன் கூறி, ஷீஆ இயக்கத்தின் பின்னால் போகத் தயாரா? என்று முஸ்லிமில் இல்லாத ஹதீஸைக் கூறி ஷீஆவை எதிர்க்கும் எம்மை அவர்கள் பின்னால் போகத் தயாரா? என்று கேட்டனர். இத்ரதி எனும் வார்த்தை முஸ்லிமில் இல்லை எடுத்துக் காட்ட வேண்டும் என்று கேட்டபோது திர்மிதியில் உள்ளது உள்ளது என்றனர்.
  • அகீமுஸ் ஸலாஹ், ஆதுஸ் ஸகாத் என்பதில் அனைத்து அறிஞர்களும் முஃமின்களும் ஒன்று பட்டுள்ளனர். அதுதான் இஜ்மா என்று மீண்டும் உளர ஆரம்பித்தனர். முழு உம்மத்தும் ஒரே கருத்தில் ஒன்று பட்டால் அது இஜ்மாவாகும்.
  • நாங்கள் மத்ஹபை பின்பற்றுகின்றோம். நாங்கள் (கண்மூடிப் பின்பற்றும்) முகல்லித்கள்தான். எங்களிடம் சொந்த ஆய்வு இல்லை என்று அவர்கள் கூறியபோது கூட்டமே கொள்லென்று சிரித்தது.
  • இப்னு அரபி என்ற வழிகேடன் லைலத்துல் கத்ரை ஷஃபானில் பார்த்தாக தஃலீமில்  உள்ளதே என்று மீண்டும் கேட்ட போது, தஃலீம் பற்றி நம்மிடம் ஏன் பேசுகிறீர்கள்? அதில் சிலருக்கு ஈடுபாடு இல்லை. அதிலே எங்களுக்கு இஜ்மா இல்லை என்றனர்.
  • பிக்ஹ் கிதாபுகளில் உள்ளதை பெரிதாக எடுத்துக் கொள்வதுமில்லை. அவைகள் ஆபாசமும் இல்லை. அவற்றை வேறு தலைப்பில் பேசுவோம் என்றனர்.நாம் காட்டிய 10 வசனங்களிலும் ஒன்று படுவது என்று இல்லையா? என்று ஒற்றுமை பற்றியும் வேறு விடயங்கள் பற்றியும் உள்ள விடயங்களை இஜ்மா பற்றி உள்ளது என்று தங்கள் அறிவை அம்பலத்தில் அரங்கேற்றினர்.
  • வாரிசுரிமை சட்டத்தை இஜ்மா, கியாஸை விட்டுவிட்டு பிரித்துக் காட்டுங்கள் என்று சவால் விட்டார்கள். உடனே நாம் பிரித்துக் காட்டினோம்.
  • நாங்கள் நபிகள் நாயகத்தின் காலத்தில் இல்லாததை இஜ்மாவின் அடிப்படையில் குர்ஆனில் சேர்த்துள்ளோம் என்று ஏற்றுக் கொண்டார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தின் குர்ஆனை காட்டுங்கள்.
  • தங்கத்திற்க்கு காசுக்கு வட்டி இல்லை என்று சொல்லப் போகிறீர்களா?
  • நவீன பிரச்சினைக்கு தீர்வு நேரடியாக இல்லை. எனவே கியாஸ் தேவை.
  • நாம் பிக்ஹ் கிதாப்களின் ஆபாசங்களை மத்ரஸாக்களில் படித்துக் கொடுப்பது உண்மை தான்.
  • பிக்ஹ் கிதாப்களில் உள்ளவைகளுக்கு பதில் சொல்ல மாட்டோம்.
  • நாங்கள் உங்களுக்கு குறிப்பு தருகிறோமா? சரி நீங்கள் குறிப்பு கொண்டு வரவில்லை அதனால் தான் தருகிறோம்.
  • அம்வால் என்று வரக் கூடிய எல்லாம் வட்டியா? அப்படியென்றால் ஒரு காருக்கு இரண்டு கார் மாற்றினால் அது வட்டியா?
  • ஷஃரானி எனும் அறிஞர் குர்ஆனில் புது வசனங்கள் சேர்துள்ளார் என்பது அவரது புத்தகங்களில் அவரது விரோதிகளால் சேர்க்கப்பட்டது என்பது அல்-மினனில் எழுதப்பட்டுள்ளது என்று ஒரு தொலை நகலைக் தந்தனர். வஹிக்கு முரணான சட்டங்களை அள்ளிப் போட்ட போது, பதில் சொல்லாத அவர்கள் ஷஃரானியைக் காப்பாற்ற தொலை நகலைக் கொண்டு வந்தனர்.தனிமனிதன் மீது இவர்களுக்கு இருக்கின்ற பற்றின் கடுகளவு கூட இஸ்லாத்தின் மீது இல்லை என்பது அப்பட்டமாக அம்பலமானது.
இவ்வாறு சம்பந்தமில்லாதவற்றை எல்லாம் கூறி இந்தக் கப்சாக்களையும், ஆபாச அநியாயங்களையும் நியாயப்படுத்த முயன்றார்கள். இவர்கள் சொன்வை எதுவும் பதில் இல்லை என்று நாம் நிரூபித்த பின்பும் அவர்கள் ஆபாசம் எதற்கும் வாய் திறக்கவில்லை. கேள்வி பதில் நேரத்திலும் பதில் சொல்லவில்லை.

நமது கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் அவர்கள் அசடு வழிந்ததையும், வியர்த்து விறுவிறுத்ததையும் அந்த விவாத சீடிகளைப் பார்க்கக் கூடிய யாரும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

இவர்கள் தங்கள் தோல்வியை மறைப்பதற்காக தவ்ஹீத் ஜமாஅத்தினர் குர்ஆனை மறுப்பதாக குறுஞ்செய்தி (SMS)களை தற்போது அனுப்பி வருகின்றனர். இவர்கள் தங்களுடைய தோல்வி அம்மணத்தை மறைப்பதற்குஇப்படி ஓர் அவதூறு அங்கவஸ்திரத்தை எடுத்துக் கொண்டு தங்கள் ஆதரவாளர்களை தக்கவைத்துக் கொள்ள முனைகின்றனர்.

இன்று  நடைமுறையிலுள்ள ஷாஃபி, ஹனஃபி மத்ஹபுகளின் சட்ட நூற்களிலும் தப்ஸீர்களிலும் தஃலீமிலும் குர்ஆன்ஹதீஸிற்கு முரணானவையும் குர்ஆனின் ஆதாரமோ, ஹதீஸின் ஆதாரமோ இல்லாத ஏராளமான விஷயங்களும் உள்ளன. எனவே இவற்றைப் பின்பற்றக் கூடாது என்பதும், இஸ்லாத்தின் அடிப்படையான குர்ஆனையும், ஹதீஸையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதும் இந்த விவாதத்தில் மீண்டும் நிரூபணமானது.

குர்ஆன் ஹதீஸை மட்டும் தான் பின்பற்ற வேண்டும். இந்த ஆபாசங்களைப் பின்பற்ற முடியாது என்று தெளிவாக விளக்கிக் கூறிய பிறகும் இவர்களால் மத்ஹப் குப்பைகளில் உள்ள ஆபாசங்களுக்குப் பதிலளிக்க முடியாமல் போனதால் தான் அதைப் பற்றி வாய் திறக்காமல் விவாதத்திற்குத் தொடர்பில்லாமல் பேச ஆரம்பித்தனர். இஜ்மாவிற்கு ஆதாரம் இல்லாமல், தவ்ஹீத் ஜமாஅத்தின் வெளியீடான ஜகாத்,தொழுகை போன்ற சில நூல்களில் குர்ஆன் ஹதீஸில் மட்டும் உள்ள ஓருமித் கருத்தின் அடிப்படையில் வெளியிட்டுள்ளோம் என்பதைக் காட்டினர். இது எந்தவகையில் இவர்களின் இஜமாவிற்கு ஆதாரமாகும்?
  • பன்றியின் இறைச்சி தொடர்பாக பீஜே அவர்களால் முன்னர் எழுதப்பட்ட விடயங்கள்.
  • தர்ஜமாவில் வேதக்காரப் பெண்களை மணப்பது தொடர்பான விடயங்கள்.
  • குர்ஆனிற்கு முரண்படும் ஹதீஸ்கள்.

போன்ற சில வாதங்களை எடுத்து வைத்தார்கள். இவை அனைத்திற்கும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தெளிவாகப் பதிலளிக்கப்பட்டது.

இந்த தலைப்பு தொடர்பான விவாதத்தில் அவர்கள் தங்களின் தலைப்பிற்கு உட்பட்டு எந்த ஒரு ஆதாரத்தையும் எடுத்து வைக்க வில்லை. தலைப்பைத் திசை திருப்புவதற்காக சம்பந்தமில்லாத வகையில் உங்கள் குர்ஆனைக் காட்டுங்கள் என்பது போன்ற விஷயங்களைப் பேசிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் தலைப்பிற்கு அப்பால் சென்றாலும் அவர்களுடைய அனைத்துக் கேள்விகளுக்கும் நம் தரப்பில் தெளிவான பதில் எடுத்து வைக்கப்பட்டது.

விவாத உடன்படிக்கையில் ஆதாரம் குர்ஆன்ஹதீஸ் என்று போடப்பட்டுள்ளது. எந்தக் குர்அனிலிருந்து ஆதாரம் காட்டுவீர்கள் என்று அப்போது நம்மிடம் கேட்டிருந்தால் அதையே தலைப்பாக்கி விவாதித்திருக்கலாம்.

அவர்கள் சார்பாக வந்தவர்களில் இருவர் மட்டுமே அதிகமா வாதிட்னர். அவர்களில் ஒருவர் இறுதிவரை வாய் திறக்கவே இல்லை. சிலர் சிற்சில வாதங்களை அவர்களின் அணிக்கு எதிராகவே வைத்து Same Side Goal போட்டனர்.

நாம் 3 பேரை அசிங்கத்தை அள்ளிப் போட பயன் படுத்துவதாக குற்றம் சாட்டினர். ஏன் உங்கள் அணியில் மற்றவர்கள் பேசமாட்டர்களா என்று கேட்டபோது, நாங்கள் இருவரும் Slow Boll போட்டோம். பாஸ்ட் போலரை இறக்கினால் உங்களுக்கு பதில் சொல்ல முடியால் போகும் என்றனர். அவர்கள் அணியால் போட்டவை அனைத்தும்  No Boll. அதனால் Free Hit வாய்ப்பில் நாம் அடித்ததெல்லாம் Sixes.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான். (அல்குர்ஆன் 21:18)

எனவே, இந்த விவாதம் சத்தியத்திற்கு மகத்தான வெற்றியயையும் அசத்தியத்திற்கு தோல்வியையும் ஏற்படுத்தியது.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான். (அல்குர்ஆன் 9:32)

உண்மையில் இது அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுவது போன்று உள்ளது.

நல்ல கொள்கைக்கு தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும், அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது. (அல்குர்ஆன் 14:24)

ஆம்! குராபிகளின் கொள்கை மரங்கள், பூமியின் அடித்தளத்தில் வேர் பிடிக்காத காரணத்தால்; விரைவில் மடமடவென சாயப் போகிறது. அடித்தளத்தில், ஆணித் தரமான வேர் பிடிப்புடன் உள்ள சத்திய மரத்தின் கிளைகளைப் பிடிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக. ஏகத்துவத்தின் இனிய கொள்கைக் கனிகளைச் சுவைக்க வரப்போகிறார்கள்.

விவாதத்தின் ஒளிப்பதிவு  ஒரு வார்த்தை கூட எடிட் செய்யாமல் குறுந்தகடுகளாக வெளியிடப்பட்டுள்ளது. இணையதளங்களிலும் உலாவிக்கொண்டிருக்கிறது. இந்தப் பதிவுகளைப் பார்ப்பவர்கள் யாரும் அறிந்து கொள்ள முடியும், எது சத்தியக் கருத்து என்று!

இப்படித் தெளிவான ஆதாரங்கள் இருக்கையில் வெற்றி வெற்றி என்றும் குர்ஆனை நாம் மறுத்ததாகவும் அசத்தியக் கும்பல்கள் செய்யும் அபப்பிரசாரம் ஒரு போதும் எடுபடப் போவதில்லை. எள் முனை அளவும் எடை பெறப் போவதில்லை.

இந்தக் குப்பைகளை நியாயப்படுத்துவதற்காக இவர்கள் குர்ஆன் வரிகளைக் கூட பொய்யெனக் கருதுவதற்குத் துணிந்து விட்டார்கள். அல்லாஹ்வின் வேத வரிகளுக்கு நிகராக கேடு கெட்ட ஆபாச வரிகளைக் கருதுகிறார்கள் என்றால் இவர்கள் எப்படிப்பட்ட வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய வாதங்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் எங்கெல்லாமோ எதையெதையோவெல்லாம் தலைப்பிற்கு வெளியே சென்று பேசிக் கொண்டிருந்தார்கள். மொத்தத்தில் சத்தியம் மேலோங்கியது என்பதை விவாத சிடிக்களின் தொகுப்பைக் காண்கின்ற யாரும் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

விவாத அரங்கில் பதில் கூற முடியாமல் திணறியவர்கள் அரங்கிற்கு வெளியில் வந்தவுடன் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் என்று கப்சா விடுவதோடு மட்டுமல்லாமல், அரங்கத்தில் வைக்காத வாதங்களை எல்லாம் கூறிநாங்கள் அதைக் கேட்டோம் பதில் கூறவில்லை’ ‘இப்படிக் கேட்டோம் பதில் கூறவில்லைஎன்று பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனர். விவாதக் களத்தில் அவர்கள் தட்டுத் தடுமாறியதை உலகமே லைவில் பார்த்தது.

இரண்டாம் நாள் இறுதி அமர்வு கேள்விபதில் அரங்கமாக அமைந்தது. இரண்டு பக்கமும் 8 கேள்விகள் கேட்கப்பட்டன. இறுதித் தருணம் வரை விவாதம் விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடந்து முடிவடைந்தது.

உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளதுஎன்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 17:81)