இன்ஷா அல்லாஹ், கோடை கால விடுமுறையை மாணவ மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக எதிர்வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை கோடை கால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இடம்:
மஸ்ஜிதுத் தவ்ஹீத், காதிர் முகைதீன் கல்லூரி எதிரில், ECR ரோடு, அதிராம்பட்டிணம்
நாள்:
மே 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை
நேரம்:
காலையில் ஆண்களுக்கு,
பெண்களுக்கு மதியம்
சகோதரர் அப்துல் ஜப்பார் (+91 96295 33887) அவர்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யுங்கள்.