ஜம்மியது
அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்பதன் சுருக்கமே ஜாக் ஆகும். இதன் பொருள் குர்ஆனையும் ஹதீஸையும் மட்டும் ஆதாரமாகக் கொண்டு செயல்படும் இயக்கம்
என்பதாகும். இந்தக் கொள்கை அடிப்படையில் தான் ஜாக் உருவாக்கப்பட்டாலும், அதில் இந்தக் கொள்கை மாற்றப்பட்டு விட்டது. குர்ஆன் ஹதீஸ் மட்டுமின்றி
சஹாபாக்களின் கருத்தும் மார்க்க ஆதாரம் என்றும் அவர்களிடம் எந்த தவறும்
நேராது என்றும் ஜாக் முடிவு செய்து திட்டவட்டமாக அறிவித்து விட்டது.
ஜாக்
இயக்கத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான அல்ஜன்னத் மாத இதழில் ஜாக்
வெளியிட்ட அறிவிப்பைப் பாருங்கள்.
விரைவில்:
- (தவ்ஹீதிற்கு எதிராக) கப்ர் வணங்கி ஷேக் அப்துல்லாஹ் ஜமாலிக்கு ஐடியா கொடுத்த கமாலுத்தீன் மதனி
- கோவை அய்யுபின் புளூகு மூட்டை