கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே பீஜே உள்ளிட்ட மார்க்க அறிஞர்கள் குர்ஆனும் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். அல்லாஹ்வின் அருளால், இன்று பட்டி தொட்டி எல்லாம் தவ்ஹீத் சென்றடைந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமே வழிகெட்ட கொள்கைகளை கண்டிப்பதுடன் இல்லாமல் வழிகெடுக்கும் நபர்களையும் விமர்சித்தது தான்.
தப்லீக் ஜமாஅத்தையும் அதற்கு அழைப்பவர்களையும் விமர்ச்சித்துள்ளோம், விமர்ச்சித்து வருகிறோம்.
தகடு, தாயத்து, தர்ஹா வழிபாடு போன்ற வழிகேடுகளையும் இதை அரங்கேற்றியவர்களையும் விமர்ச்சித்து வந்தோம்.
மவ்லூத் ஓதுபவர்களை கிண்டலடித்து வந்தோம்.
ஷேக் முரீது என்ற பெயரில் உலா வந்த போலி ஆசாமிகளை அடையாளம் காட்டினோம்.
முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆர். எஸ்.எஸ் போன்ற அமைப்புகளை கடுமையாக சாடி வருகிறோம்.
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காத அரசியல் கட்சிகளையும், முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் காவல்துறையையும் கண்டித்து வருகிறோம்.
மேற்கண்டவர்களை விமா்சிக்கும் போது அதை நம்முடன் இருந்து ஆதரித்தவர்கள். அதே வழிமுறையை பின்பற்றி தவ்ஹீத்வாதிகள் செய்யும் தவறுகளையும், சமுதாய இயக்கங்கள் செய்யும் தவறுகளையும் நாம் கண்டிக்கும்போது நமக்குள் விமர்சனம் கூடாது என்று புதிய கொள்கையை கண்டுபிடித்துள்ளனர். அதாவது மாமியார் உடைத்தால் மண் சட்டி மருமகள் உடைத்தால் பொன் சட்டி என்பது போல்.
இவர்களின் போலித்தனம்:
யாரையும் விமர்ச்சிக்க மாட்டோம் எனக் கூறும் இவர்கள் சகோதரா் பீ ஜே மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்தை அவர்களின் அதிரை இனைய தளங்களில் கடுமையாக எழுதி வருகின்றனர். பீஜேவையும் தவ்ஹீத் ஜமாஅத்தையும் விமர்சிப்பது தான் இவர்களின் முழு நேர பணி என்பது ஊர் அறிந்த ரகசியம்.
பீஜேவை எந்த ஆதாரமும் இல்லாமல் கேவலமாகப் பேசும் செங்கிஸ்கான் மற்றும் தவ்ஹீத் கொள்கைக்கு எதிரானவர்களை தங்கள் ஜீம்ஆ மேடையில் ஏற்றி மகிழ்ந்து வருகின்றனர்.
இதுதான் இவர்கள் யாரையும் விமர்ச்சிகாததன் இலட்சனம்.
தவ்ஹீத் ஜமாஅத் தனியாக ஜூம்ஆ ஆரம்பித்தவுடன், ஒற்றுமையை உடைத்துவிட்டார்கள் என்று வானத்திற்கும் பூமிக்கும் குதித்தவர்கள் யார் தெரியுமா? எங்களால் தான் தவ்ஹீத் வளர்ச்சி பெற்றது என்று கதைவிடுபவர்கள் தான். தனியாக ஜூம்ஆ ஆரம்பிப்பது ஒற்றுமையை குலைக்கிறது என்றவர்கள், தவ்ஹீத் ஜமாஅத் ஜூம்ஆவில் கூட்டம் அலைமோத ஆரம்பித்தவுடன், இவர்களும் ஒற்றுமையை உடைத்து தனியாக ஜூம்ஆ ஆரம்பித்தார்கள். கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து பாலியல் மற்றும் பொருளாதார மோசடி காரணமாக தூக்கி விசப்பட்டவர்களை தங்களின் ஜூம்ஆ மேடையில் ஏற்றி அழகு பார்த்தார்கள். இவர்கள் ஏதே நல்லது செய்யப்போகிறார்கள் என்று இவர்கள் பின்னால் சென்ற பலர், இவர்களுக்கு கொள்கை கிடையாது என்பதை தெளிவாக புரிந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
[யாரையும் விமர்சனம் செய்ய மாட்டேம் என்று சொல்லும் முன்னாள் பீஜே பக்தர் தான், தனது மன்மத தலைவரை தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து தூக்கி வீசிவிட்டார்கள் என்பதற்காக, திருடனையும் பல பெண்களின் வாழ்க்கையை சிரழித்த தனது மன்மத தலைவனையும் அதிரைக்கு அழைத்து வந்து, பீஜேவையும் அவரின் குடும்பத்தையும் அசிங்கமாக பேசி சென்றார்கள். இப்போதும் கூட அந்த நபர் மன்மத ஜமாஅத்திற்கு தான் கட்டுரை அனுப்புவார். கேவலம். விரைவில் மன்மத ஜமாஅத்தை பற்றிய செய்திகள் வெளிவரும் போது திருவாளரின் முகத்திரை கிழிய தான் போகிறது].

தவ்ஹீத் ஜமாஅத்தும் 19 இயக்கங்களும்:
மற்றவர்களை விமர்ச்சிப்பது தவறு என கூறும் இவர்கள் 2 வருடங்களுக்கு முன்பு வீண்பழி தவ்ஹீத் ஜமாத்தின் மீது சுமத்தி தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டியவர்களின், இன்றைய நிலை ஒரு இயக்கத்தினர் மற்றொரு இயக்கத்தினரை அடித்துக்கொண்டும் ஒருவருக்கு எதிராக மற்றவர்கள் போஸ்டர் ஒட்டியதும் அதிரை நகரமே சமீபத்தில் நாறிப்போனது.
இவர்களின் போலி ஒற்றுமையை அதிரை மக்கள் தெளிவாகப் புரிந்துக்கொண்டதால்தான் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு ஜீம்ஆவிற்கு வரும் ஆண்கள், பெண்களின் எண்ணிக்கை வாரம் வாரம் அதிகரித்து வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
இவர்கள் விமர்ச்சிக்காதது ஏன்?
இவர்கள் யாரையும் விமர்சிக்க மாட்டோம் என்று கூறுவது நல்ல எண்ணத்தில் அல்ல, மாறாக யாரையும் விமர்சிக்க இவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பதுதான் உண்மை.
நபித்தோழர்களின் சொந்தக் கருத்துக்களும் மார்க்கம் எனக் கூறும் ஜாக்கை வைத்துக்கொண்டு குர்ஆன் ஹதீஸ் அல்லாத எதுவும் மார்க்கம் இல்லை என பேச முடியுமா?
இருக்குமா?
மவ்லூத் ஓதும் பள்ளிகளில் நிர்வாகிகளாக இருந்துக்கொண்டு ஷிர்க், பித்அத்தை விமர்சிக்க தகுதியிருக்கா?
சமுதாய மக்களின் பணத்தில் வாங்கப்பட்ட ஆம்புலன்சை நாடகத்தில் நடிக்கவிட்டவரர்களை வைத்துக்கொண்டு சின்னத்திரையை விமர்ச்சிக்க முடியுமா?
சமுதாய மக்களின் பணத்தில் வாங்கப்பட்ட ஆம்புலன்சை நாடகத்தில் நடிக்கவிட்டவரர்களை வைத்துக்கொண்டு சின்னத்திரையை விமர்ச்சிக்க முடியுமா?
பிறை விசயத்தில் தங்களிடையே ஒத்தக்கருத்து இல்லாதவா்களுக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பிறை நிலைபாடு பற்றி பேச முடியுமா?
தாங்கள் ஜீம்ஆ மற்றும் மதரஸா நடத்தும் பள்ளியில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை அரங்கேற்றுபவர்கள் ஜீம்ஆ மேடையில் தர்ஹாவில் நடக்கும் ஆடல் பாடல்களை விமர்ச்சிக்க முடியுமா?
வரதட்சணை திருமணத்தை புறக்கணிக்காமல், வரதட்சணை பற்றி பேசத்தான் முடியுமா? அப்படியே பேசினாலும், மக்கள் இவர்களின் பேச்சை கேட்பார்களா? என்ன?
பொன்னாடையை ஏற்றுக் கொள்பவர்கள் தனி மனித வழிப்பாட்டை விமர்ச்சிக்க முடியுமா?
வரதட்சணை திருமணத்தை புறக்கணிக்காமல், வரதட்சணை பற்றி பேசத்தான் முடியுமா? அப்படியே பேசினாலும், மக்கள் இவர்களின் பேச்சை கேட்பார்களா? என்ன?
(பொன்னாடை போர்த்தப்படும் ஜாக் கமாலுதீன் மதனி)
இதுபோன்ற பல விமர்சனங்களுக்கு பதில் கூற முடியாதவர்கள் எப்படி மற்றவர்களை விமர்ச்சிக்க முடியும்?
தப்லீக் ஜமாஅத்தினரை கூட ஒரு கணக்கில் சேர்த்து கொள்ளலாம். அவர்கள் வெளிச்சம் வந்தால், இருட்டு தானாக போகும் என்று நம்பிக்கொண்டு (இது குர்ஆன் ஹதீஸிற்கு மாறானது என்பது வேறு விஷயம்), அவர்கள் தீமையை தடுப்பதில்லை. இவர்களை எந்த கணக்கிலும் சேர்க்க முடியாது என்பதை இவர்களே நிரூபித்து வருகிறார்கள்.
இவர்கள் யாரையும் விமர்ச்சிக்க மாட்டோம் (தவ்ஹீத் ஜமாஅத்தையும் பீஜேவை தவிர) என்ற மார்க்கத்திற்கு மாற்றமான முடிவின் காரணத்தினால் தான், ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி ரசிகர்கள் கூட இவர்களை பாராட்டுகிறார்கள்.
தீமையை தடுக்காமல் இருப்பது மார்க்கத்தில் தவறு என்பது இவர்களுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் நினைவூட்டளுக்காக தீமையை தடுப்பது (யார் செய்தாலும் சரியே) ஒவ்வோரு முஃமின் மீது கடமை என்பதை விளக்கும் குர்ஆன் ஹதீஸ்கள் இதே,
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
தப்லீக் ஜமாஅத்தினரை கூட ஒரு கணக்கில் சேர்த்து கொள்ளலாம். அவர்கள் வெளிச்சம் வந்தால், இருட்டு தானாக போகும் என்று நம்பிக்கொண்டு (இது குர்ஆன் ஹதீஸிற்கு மாறானது என்பது வேறு விஷயம்), அவர்கள் தீமையை தடுப்பதில்லை. இவர்களை எந்த கணக்கிலும் சேர்க்க முடியாது என்பதை இவர்களே நிரூபித்து வருகிறார்கள்.
இவர்கள் யாரையும் விமர்ச்சிக்க மாட்டோம் (தவ்ஹீத் ஜமாஅத்தையும் பீஜேவை தவிர) என்ற மார்க்கத்திற்கு மாற்றமான முடிவின் காரணத்தினால் தான், ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி ரசிகர்கள் கூட இவர்களை பாராட்டுகிறார்கள்.
தீமையை தடுக்காமல் இருப்பது மார்க்கத்தில் தவறு என்பது இவர்களுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் நினைவூட்டளுக்காக தீமையை தடுப்பது (யார் செய்தாலும் சரியே) ஒவ்வோரு முஃமின் மீது கடமை என்பதை விளக்கும் குர்ஆன் ஹதீஸ்கள் இதே,
அல்குர்ஆன் (3:104)
கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.
"அல்லாஹ் அழிக்கப் போகின்ற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?'' என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் "உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)'' எனக் கூறினர்.
கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தவர்களை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம்.
அல்குர்ஆன் (7: 163-165)
யாரையும் விமர்சனம் செய்ய மாட்டோம் என்று தத்துவம் பேசுபவர்கள் தான் ஒரு காலத்தில் இந்த வசனங்களை முழங்கினார்கள் என்பது வேதனையான செய்தி. இப்போது புரிகிறதா யார் திசை மாறியது என்று? புரிந்தால் சரி.