அதிரை TNTJ ஷார்ஜா மண்டலத்தின் புதிய நிர்வாகம்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்..
அல்லாஹ்வின் பேரருளால், கடந்த 29-11-2013 அன்று இரவு 9 மணியளவில் ஷார்ஜா சிட்டி மர்கஸில் புதிதாக ஷார்ஜா-அதிரை TNTJ கூட்டமைப்பின் நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அபுதாபி கூட்டமைப்பின் சார்பில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, ஐக்கிய அமீரக வடக்கு மண்டல தலைவர் சகோதரர் முகமத் ஃபாரூக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கீழ்க்கண்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்:
பொறுப்பாளர் 1 - சகோ. மீராசாகிப் (+971506969029)
பொறுப்பாளர் 2 - சகோ. இம்ரான் (+971508194008)
பொறுப்பாளர் 3 - சகோ. நவாஸ் கான் (+971553982253)
துபை-அதிரை TNTJ கிளையின் கூட்டமைப்புச் சகோதரர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
மேலும், சகோ. முகமத் ஃபாரூக் அவர்கள் பொறுப்பாளர்களின் கடமைகள் பற்றியும், கலந்துகொண்ட இதர ஷார்ஜா சகோதரர்களின் பங்களிப்பின் அவசியத்தைப் பற்றியும் விளக்கினார்.
இறுதியில், துஆவுடன் அமர்வு நிறைவுபெற்றது.

ஜசாகல்லாஹ்..
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.