தஞ்சை தெற்கு மாவட்டம் புதுப்பட்டினத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (1.12.13) காலை 10.00 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (நேரடி கேள்வி பதில்) என்ற நிகழ்ச்சி புதுப்பட்டினம் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது இதில் அதிகமான மாற்றுமத சகோதரர்கள் கலந்துக்கொண்டார்கள் அவர் கேட்ட கேள்விகளுக்கு மேலான்மை குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் பதிலளித்தார்கள்
1 கருத்துரைகள் :
அஸ்ஸலாமு அழைக்கும்
தயவு செய்து இக்கேள்வி பதிலின் வீடியோ கோப்புகளை பதிந்தால் இதில் கலந்துகொள்ளமுடியாத மற்ற சகோதர்களும் கேள்வி-பதில் விளக்கத்தை அறிய பயனுள்ளதாக இருக்கும்
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.