Monday, December 02, 2013

சிறை செல்லும் போராட்ட சுவர் விளம்பரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மத்தில் 10சதவீதம் மாநிலத்தில் 7 சதவீதம் இட ஒதுக்கீடு தர கோரி தமிழகத்தில் நான்கு இடங்களில் சிறை செல்லும் போராட்டம் ஜனவரி 28 நடைபெறும் அதற்கான சுவர் விளம்பரம் அதிரையில் பல பகுதிகளில் அதிரை கிளை சார்பாக செய்யப்பட்டுள்ளது.




0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்