சாக்கடையை சுத்தம் செய்ய சென்ற தமுமுக, மமக - சாக்கடையில் நீச்சல் அடிக்கும் காட்சி!
தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஏமாற்றிய தமுமுகவினர், அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தை மறைத்து தேர்தலில் போட்டியிட சென்றனர். அரசியல் சாக்கடையாச்சே என்று சொன்ன போது, அரசியல் சாக்கடையாக இருந்தால் என்ன? அதை நாங்கள் சுத்தம் செய்வோம் என்றார்கள். அரசியலுக்கு சென்றதிலிருந்து இவர்கள் அகற்றிய அசுத்தங்களை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளோம்.
அதில் தொடர்ச்சியாக, மம கட்சியின் எம்எல்ஏ அஸ்லம் பாஷா, பூஜை புணஸ்காரத்துடன் தொடங்கப்படும் நிகழ்ச்சியை ஒரு பெண்ணோடு ஒட்டி நின்னு தொடக்கி வைக்கிறார். இவர்களை தவ்ஹீத்வாதிகள் என்று நம்பும் ஏமாளிகள் இவர்களை புரிந்து கொள்ளுங்கள். தமுமுக தவ்ஹீத் இயக்கம் என்று ஏமாற்றும் கள்ள தவ்ஹீத்வாதிகள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்.
2 கருத்துரைகள் :
அஸ்ஸலாமு அழைக்கும்...
"தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஏமாற்றிய தமுமுகவினர், அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தை மறைத்து தேர்தலில் போட்டியிட சென்றனர்."
சஹோதரா ஒரு கேள்வி?
த.மு.மு.க அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ததை தயவு செய்து ஆதாரத்துடன் காட்டவும்.
சகோ. நலீம்,
வஅலைக்குமுஸ்லாம்.
தமுமுக தேர்தலில் போட்டியிடாது என்பதை மேடைக்கு மேடை அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறிவந்தார்கள் என்பதை தமுமுகவில் உள்ள அனைத்து ஆரம்ப கால அங்கத்தினருக்கும் தெரியும்.
இதற்கு ஆதாரமாக 1999 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாட்டில் பிஜே அவர்கள் பேசிய பேச்சை கேளுங்கள்.
http://www.adiraitntj.com/2013/04/blog-post_24.html
இதை பேசும் போது பிஜே தான் தமுமுகவின் அமைப்பாளர். தமுமுகவின் அத்தனை தலைவர்களும் மேடையில் உள்ளார்கள். அன்றைய தமுமுகவின் உறுப்பினர்களும் பொதுமக்களும் சாட்சியாக உள்ளார்கள்.
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.