Tuesday, December 31, 2013

ஜனவரி 28 போராட்டத்தின் முன்னோட்டம் – மைலாப்புர் உரிமை முழக்க பொதுக்கூட்டம்!

தென் சென்னை மாவட்டம் சார்பாக கடந்த 29-12-2013 அன்று மைலாப்புர் கிளையில் மாபெரும் உரிமை முழக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் மற்றும் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் தங்களின் உரிமைக்காக குழுமினர்.










3 கருத்துரைகள் :

சிறை செல்லும் போராட்டத்தின் முன்னோட்டத்தையே வெற்றியாக்கிய எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்... ஜனவரி 28 அன்றும் மாபெரும் வெற்றியைத் தருவான். இன்ஷா அல்லாஹ்.


இழந்த உரிமையை மீட்டு

இளைய தலைமுறைக்கு பரிசளிப்போம்

இன்ஷா அல்லாஹ்.......

Ekan allahvidam naam anaivarum dhua seivoam.avane muzhu vetriyalikkap poadhumaanavan "ABUASIASH"

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.