தஞ்சை தெற்கு மாவட்ட அதிராம்பட்டினம் கிளை சார்பாக எதிர்வரும் 18.1.2014 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு தக்வா பள்ளி வருகில் மாபெரும் மார்க்கவிளக்க பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது இதில் மாநில பொதுச்செயளாலர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஜனவரி 28 சிறைச்செல்லும் போராட்டம் ஏன் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
நாள்: ஜனவரி 18 2014, இன்ஷா அல்லாஹ்
நேரம்: மாலை 6.00 மணியளவில்
இடம்: தக்வா பள்ளி அருகில்
சிறப்புரை:
சகோ. கோவை. ரஹ்மத்துல்லாஹ்
தலைப்பு: ' மறுக்கப்பட்ட நீதியும்இ இழைக்கப்பட்ட அநீதியும்'
சகோ. சையது இப்ராஹிம்
தலைப்பு: அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி!
2 கருத்துரைகள் :
இன்ஷா அல்லாஹ் ஜனவரி 18 ல் அதிரை குலுங்கட்டும்........ அசத்தியத்தை அடையாளம் காண..
அஸ்ஸலாமு அலைக்கும். மயிலை குலுங்கியது போல் அதிரை குலுங்கட்டும். இந்த பொதுக்கூட்டதிர்காகவும், ஜனவரி 28 சம்மந்தமாகவும் அதிகமதிகம் தெருமுனை கூட்டம் நடத்தி மக்களை திரட்ட வேண்டும். இன்ஷா அல்லாஹ்
மற்றொரு உரை யார்? என்ன தலைப்பு?
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.