Sunday, December 01, 2013

தனி நபர் தாவா

தஞ்சை தெற்கு ஆவணம் கிளையில் கடந்த 28-11-2013 அன்று மாற்று மத சகோதரரும் ஆவணம் ஊராட்சி மன்ற தலைவருமாகிய திரு இளங்கோவன் அவர்களை சந்தித்து இஸ்லாம் குறித்தும், TNTJ செய்துவரும் அரும்பணிகள் குறித்தும் நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் குர் ஆன் தமிழாக்கம் மற்றும் மா மனிதர் நபிகள் நாயகம் நூலும் கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துரில்லாஹ்..


0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.