Tuesday, December 31, 2013

புஷ்வாணமாகிப்போன முஜாஹிதின் விவாத சவாலும், புறமுதுகிட்டு ஓடிய சூனியக்கார கும்பலும்!

ச்சே. நாம் செய்த காம சேட்டைகள் உண்மை என்று வாக்குமூலம் கொடுத்தும் கூட, நமக்கு இவ்வளவு பக்தர்களா? பிஜேவிடம் விவாதம் செய்து பிரபலம் அடையலாம் என்று போட்ட பிளான் இப்படி போச்சே.... ஓடிவிட்டோமே.... பரவாயில்லை நமது லீலைகளையே சரிகாணும் பக்தர்கள் இருக்கும் போது என்ன கவலை........ மக்கள் மத்தியில் குறிப்பாக ஏகத்துவாதிகளிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஒரு விவாத ஒப்பந்தம் தான் கடந்த 25.12.2013ம் திகதி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் முஜாஹித் தரப்பினருக்கும் மத்தியில் தமிழ்நாடு தவ்ஹீத்...

ஜனவரி 28 போராட்டத்தின் முன்னோட்டம் – மைலாப்புர் உரிமை முழக்க பொதுக்கூட்டம்!

தென் சென்னை மாவட்டம் சார்பாக கடந்த 29-12-2013 அன்று மைலாப்புர் கிளையில் மாபெரும் உரிமை முழக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் மற்றும் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் தங்களின் உரிமைக்காக குழுமினர். ...

Sunday, December 29, 2013

Saturday, December 28, 2013

சிறை நிரப்பும் பேராட்டம் ஏன்? அதிரையில் விளக்க பொதுக்கூட்டம்

தஞ்சை தெற்கு மாவட்ட அதிராம்பட்டினம் கிளை சார்பாக எதிர்வரும் 18.1.2014 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு தக்வா பள்ளி வருகில் மாபெரும் மார்க்கவிளக்க பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது இதில் மாநில பொதுச்செயளாலர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஜனவரி 28 சிறைச்செல்லும் போராட்டம் ஏன் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்கள். நாள்: ஜனவரி 18 2014, இன்ஷா அல்லாஹ் நேரம்: மாலை 6.00 மணியளவில் இடம்: தக்வா பள்ளி அருகில் சிறப்புரை: சகோ. கோவை. ரஹ்மத்துல்லாஹ் தலைப்பு: ' மறுக்கப்பட்ட நீதியும்இ இழைக்கப்பட்ட அநீதியும்' சகோ. சையது இப்ராஹிம் தலைப்பு: அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி!...

Thursday, December 26, 2013

விவாதத்திலிருந்து முஜாஹித் தப்பி ஓடியதன் பின்னணி என்ன? (வீடியோ)

விவாதத்திலிருந்து முஜாஹித் தப்பி ஓடியதன் பின்னணி என்ன? (வீடியோ ) திருக்குர்ஆனுக்கு ஹதீஸ்கள் முரண்படுமா? என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தோடு விவாதிக்க அறைகூவல்விட்ட முஜாஹித் என்பவர் இன்று 25.12.13 தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் நடந்த விவாத ஒப்பந்தத்தில் பின்வாங்கி ஓட்டமெடுத்துவிட்டார். தன்னோடு விவாதிக்க பீஜேதான் வர வேண்டும். இல்லாவிட்டால் விவாதிக்க வரமாட்டேன். விவாதத்தில் பீஜே வாதங்களை எடுத்து வைக்கத் தேவையில்லை. அவர் வந்து விவாதம் நடக்கும் அரங்கில் அமர்ந்து இருந்தாலே போதும் என்றும் நிபந்தனை விதித்தார். என்னோடு விவாதிக்க பீஜே வராவிட்டால் பீஜே அல்லாத மற்ற தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரகர்களோடு...

Wednesday, December 25, 2013

சூனிய உளறல்களும் உண்மைகளும் (வீடியோ)

சூனிய உளறல்களும் உண்மைகளும் (வீடியோ) ...

Monday, December 23, 2013

TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பின் புதிய நிர்வாகம்

TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பின் புதிய நிர்வாகம் பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 27.12.2013 வெள்ளிக்கிழமையன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு, இரவு 7.00 ம்ணியளவில் TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பின் புதிய நிர்வாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. TNTJ உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். இடம்: அபுதாபி சிட்டி மர்கஸ் (எலக்ட்ரா ரோட்) தொடர்புக்கு: சகோ. நாகூர் மீரான் (050-4388617)                             சகோ. ஷஹாபுதீன் (055-8343582) ஜசாகல்லாஹ்.. அபுதாபி...

Saturday, December 21, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 20.12.13(வீடியோ)

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 20.12.13(வீடியோ) from Jahir on Vimeo...

முஸ்லிம்கள் அந்நியர்களா? (வீடியோ)

முஸ்லிம்கள் அந்நியர்களா? (வீடியோ) ...

நுட்பமான வழிகேடு (வீடியோ)

நுட்பமான வழிகேடு (வீடியோ) ...

Friday, December 20, 2013

Thursday, December 19, 2013

விவாதங்களில் தவ்ஹீத் ஜமாஅத் திறமையால் வெல்கின்றதா?

விவாதங்களில் தவ்ஹீத் ஜமாஅத் திறமையால் வெல்கின்றதா? ...

இட ஒதுக்கீடு அளித்திடு... இல்லையேல்... சிறையில் அடைத்திடு... சென்னையில் மாபெரும் உரிமை முழக்கப் பொதுக் கூட்டம், இன்ஷா அல்லாஹ்

இட ஒதுக்கீடு அளித்திடு... இல்லையேல்... சிறையில் அடைத்திடு... சென்னையில் மாபெரும் உரிமை முழக்கப் பொதுக் கூட்டம், இன்ஷா அல்லாஹ் ...

Wednesday, December 18, 2013

அதிரையில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வருட வருடம் ஹஜ் பொருநாளில் மக்களிடம் பெறப்படும் குர்பானி தோல்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அதிராம்பட்டினத்தில் உள்ள ஏழைகளுக்கு மருத்துவ உதவி மற்றும் வாழ்வாதார உதவிகளை செய்து வருவதை அனைவரும் அறிவீர்கள் இந்த வருடமும் குர்பானி தோல்கள் விற்ற பணம் ரூ 1,15,000 அதிரையில் உள்ள ஏழைகளுக்கு பிரித்துக்கொடுக்கபட்டது அல்ஹம்துலில்லாஹ்   ...

Tuesday, December 17, 2013

Monday, December 16, 2013

TNTJ ஷார்ஜா அதிரை கிளையின் ஒருங்கிணைப்புக் கூட்டம்

TNTJ ஷார்ஜா அதிரை கிளையின் ஒருங்கிணைப்புக் கூட்டம்  பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்..ஷார்ஜா அதிரை TNTJ கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம் 13.12.2013 வெள்ளிக் கிழமையன்று அஸர் தொழுகைக்குப் பிறகு 4.30 மணியளவில் ஷார்ஜா சிட்டி TNTJ மர்கஸில் நடைபெற்றது.  அதிரை  ஷார்ஜா TNTJ கிளையின் புதிய நிர்வாகத்தின் திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.  அதனையடுத்து பல புதிய முக்கிய...

பள்ளிவாசல்களும் பேண வேண்டிய ஒழுக்கங்களும் (வீடியோ)

பள்ளிவாசல்களும் பேண வேண்டிய ஒழுக்கங்களும் (வீடியோ) ...

Sunday, December 15, 2013

ஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்

ஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும் இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகும். ஆனால் இன்று முஸ்லிம்கள் தங்கள் செயல்பாடுகளால் இஸ்லாத்தைப் பற்றி மற்ற மக்களிடம் தவறான எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டனர். குறிப்பாக சகுனம், ஜோதிடம், நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல் போன்ற காரியங்களை வேறு எந்த மார்க்கமும் தடுக்காத அளவுக்கு இஸ்லாம் தடை செய்துள்ளது. ஆனால் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இந்தக் காரியங்களை முஸ்லிம்களே பால் கிதாபு, பார்வை பார்த்தல் என்ற பெயர்களில் செய்து வருகின்றனர். இது போன்று இஸ்லாத்திற்கு முரணாக, முஸ்லிம்கள் செய்யும் காரியங்களில் ஒன்று தான் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதுவதாகும். இன்று...

Saturday, December 14, 2013

எல்லாரையும் போராட்டத்திற்கு மட்டும் அழைப்பது சரியா? (வீடியோ)

எல்லாரையும் போராட்டத்திற்கு மட்டும் அழைப்பது சரியா? (வீடியோ) ...

Friday, December 13, 2013

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 15) - பொருள் வசதி மட்டும் தான் பாக்கியமா?

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 15) - பொருள் வசதி மட்டும் தான் பாக்கியமா? இந்த உரையின் முழுமையாக கேட்க இங்கே செல்லவும்...

Wednesday, December 11, 2013

கடல்கரைத் தெருவில் கப்ர் வழிபாட்டிற்கு எதிராக தெருமுனை பிரச்சாரம்!

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமாதி வழிபாட்டிற்கு எதிரான தெருமுனை பிரச்சாரம் பல எதிப்பிற்கு இடையில் 10.12.2013 அன்று கடற்கரைத்தெரு பெண்கள் மார்கட் அருகில் இரவு 6.00 மணிக்கு நடைபெற்றது. இதில் கிளை செயலாளர் அன்வர் அலி அவர்கள் கந்தூரி என்ற பெயரில் நடைபெறும் ஆனாச்சாரங்கள் என்ற தலைப்பிலும் அதனை தொடர்ந்து மாநில செயலாளர் அஸ்ரப்தீன் சமாதி வழிபாடு பெரும் பாவம் என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் 50 க்கும் அதிகமானவர்கள் கலந்துக்கொண்டார்கள். ...

Tuesday, December 10, 2013

இத்தாவின் சட்டங்கள்

...

அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளி கட்டிடப்பணி - தற்போதைய புகைப்படங்கள்

அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளி கட்டிடப்பணி - தற்போதைய புகைப்படங்கள் அதிராம்பட்டினத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளிவாசலின் கட்டுமான பணி முடியும் தருவாயில் உள்ளது. பள்ளிவாசலின் பணி முழுமை அடைவதற்கு நன்கொடைகள் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்கொடை அனுப்ப இங்கே சொடுக்கவும்.   தரை தளம் முதல் தளம் இரண்டாவது தளம் முதல் தளம் ...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்