Tuesday, November 05, 2013

ஆர்பாட்டத்திற்கு சென்ற வாகனங்கள் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டது (வீடியோ)

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பள்ளிவாசல் கட்டுவதற்கு தடைவிதித்ததை கண்டித்து இன்று மாவட்டம் ஆட்சியாளர் அலுவலகம் முற்றுகை செய்வதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு செய்ததை அடுத்து இன்று மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பக்கத்திலுள்ள மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வேன் பஸ்களில் திருவாரூக்கு சென்றனர் இந்த ஆர்பாட்டத்திற்கு 15000க்கு அதிகமானவர்கள் வருவார்கள் என்ற தகவல்கள் கிடைத்ததை அடுத்து மாவட்ட காவல்துறை திருவாரூருக்கு வாகனங்கள் வரும் வழிகளை மறைத்து ஆர்பாட்டத்திற்கு மக்கள் செல்லவிடாமல் வழியில் தடுத்துநிறுத்தியுள்ளனர். அதிரை மற்றும் முத்துப்பேட்டையில் இருந்து சென்ற வாகனங்கள் மன்னார்குடியில் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது.








1 கருத்துரைகள் :

சொல்லிவிட்டு போராட்டம் செய்தால் காவல்துறை தடுப்பார்கள், சொல்லாமல் போராட்டம் செய்தால். கண் விழி பிதிங்கிவிடும் அரசு அதிகாரிகளுக்கு மற்றும் காவல்துறைக்கும். இன்ஷா அல்லாஹ்

Fazee Canada

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.