Sunday, November 03, 2013

மேலத்தெரு சானாவயலில் நடைபெற்ற பெண்கள் பயான்

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண்கள் பயான் (2.11.2013) சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மேலத்தெரு சானாவயல் பகுதியில் அமைந்துள்ள சகோதரர் SP பக்கீர் முஹம்மது அவர்களின் இல்லத்தில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதில் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இன்ஷா அல்லாஹ் சனிக்கிழமை தோறும் S P பக்கீர் முகம்மது இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெறும்.


1 கருத்துரைகள் :

இல்லம் தேடிவரும் இந்த தவ்ஹித்பனி சிறந்து செயல்பட
எல்லாம் வல்ல அல்லாஹ் வெற்றியை தருவானாஹா.

Fazee Canada

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.