அஸ்ஸலாமு அலைக்கும்
1-2-2013 வெள்ளி அன்று மாலை 5:30 மனிக்கு T .N .T .J அபுதாபி மர்க்கசில் அதிரை கிளையின் ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் பொறுப்பாளர் அப்துல் கபூர் முன்னிலையில் நடைபெற்றது. அதில் பள்ளி கட்டுமானப்பணி பற்றியும் ஊரில் நடைபெற்று கொண்டிருக்கும் பெண்கள் பயான் , தெருமுனை பிரச்சாரம் மற்றும் ஊரில் தாவாஹ் பணி அதிகப்படுத்துவதும் மற்றும் துபை மாதசந்த வசூலை பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் !
1 கருத்துரைகள் :
உங்களின் இந்த பதிவு நமது அதிரை நியூஸ் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மிக்க நன்றி !
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.