Friday, February 01, 2013

புதிய தலைமுறை டிவி "அக்னி பரீட்சை" நிகழ்ச்சியில் TNTJ மாநில தலைவர்


விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக பிற மதத்தவர்களாலும் சினிமா ரசிகர்களாலும் எழுப்பப்படும் பல தரப்பட்ட கேள்விகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவரின் பதில்கள்..

இன்ஷா அல்லாஹ் , நாளை(02.02.2013) இரவு இந்திய நேரம் 8 மணிக்கு புதிய தலைமுறை டிவியில், "அக்னி பரீட்சை" நிகழ்ச்சியில் TNTJ மாநில தலைவர் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு பதிலளிக்கும் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சி காணத் தவறாதீர்கள்....

இந்நிகழ்ச்சி இந்திய நேரம் இரவு 11 மணிக்கு மறுஒளிபரப்பு செய்யப்படும்.

அமீரக (UAE) நேரம் - மாலை 6.30 மணி
சவுதி நேரம் - மாலை 5.30 மணி




0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.