Thursday, February 21, 2013

அதிரையில் ப்ரோஜெக்டோர் மூலம் ஒளிப்பரப்பு!

அதிரையில் ப்ரோஜெக்டோர் மூலம் ஒளிப்பரப்பு!



சென்னை மண்ணடியில் 17-2-13 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சகோதரர் பிஜே அவர்கள்
''அப்சல் குருவிற்கு தூக்கு சரியா? என்ற தலைப்பில் உரையாற்றிய சொற்பொழிவு தக்வா பள்ளி அருகில் 19-2-13 அன்று இஷா தொழுகைக்கு பிறகு ஒளிபரப்பு செய்யப்பட்டது இதில் திரளாக மக்கள் கலந்து கொன்டனர்!
அல்ஹம்துலில்லாஹ்









1 கருத்துரைகள் :

அல்ஹம்துலில்லாஹ். நல்ல முயற்சி. Feb 15 அன்று நடைபெற்ற அதிரை பொதுகூட்ட உரையை upload செய்யவும்.

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.