Sunday, February 17, 2013

1 கருத்துரைகள் :

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே !
பாதிக்கப்பட்ட பெண் வினோதினி மீடியாவில் சொல்லும்போது ,என்மீது ஆசிட் வீசிய அவனுக்கு எப்படி தண்டனை கொடுக்கவேண்டும் தெரியுமா ?என்று கேள்வி எழுப்பிவிட்டு அந்த பாதிக்கப்பட்ட பெண் சொல்கின்றாள் என் மீது அவன் எப்படி ஆசிட் ஊத்திநானோ அதுபோன்று அவன் மீதும் ஆசிட் ஊத்தி அதனால் ஏற்ப்படும் கஷ்ட்டத்தை அவன் அணு அணுவாக அனுபவிக்கணும் அப்போதுதான் நான் படும் கஷ்ட்டத்தை அவனும் உணருவான் இப்படி செயிகின்ர குற்றவாளிகளுக்கு அவர்கள் செய்ததைபோளுள்ள தண்டனையை அவர்களுக்கு கொடுக்கணும் என்று அந்த பெண் சொன்னால் என்றால்! அவள் பட்ட கஷ்ட்டம் நம்மால் உணரமுடிகின்றது !இஸ்லாமும் இதுபோன்ற தண்டனையை வரவேற்கின்றது, இந்த சட்டம் என்று வருமோ அன்றுதான் பெண்களும் பயம் இல்லாமல் இருக்க முடியும் .

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.