Friday, February 22, 2013

அதிரை ஸலஃபிகள் என்ற காம ஃபத்வா கூட்டத்தின் உண்மையான கொள்கை என்ன? (வீடியோ)

அதிரை ஸலஃபிகள் (சுயஇன்பிகள்) என்ற மட கூட்டத்தின் உண்மையான கொள்கை என்ன? (வீடியோ)

அதிரை ஸலஃபிகளின் கொள்கைகள்:

ஆண் மற்றும் பெண்ணுக்கு சுய இன்பம் ஹலால். சுயஇன்பத்தால் நரம்பு தளர்ச்சி வராது. கண் பார்வை போகாது, கேன்சர் வராது. (முழு விபரம் அறிய இங்கே சொல்லவும்)

- ஹதீஸ்களை மறுத்து சிறுமிகளை திருமணம் செய்யலாம்

- வெள்ள நிவாரணம் ஹராம்

நோன்பு வைத்துக்கொண்டு ஆண் அல்லது பெண் சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது! (முழு விபரம் அறிய இங்கே சொல்லவும்)

நாலு மனைவி இருந்தாலும் ஏழை பெண்களை அன்பளிப்பாக பெற்று திருமணம் செய்யாமல் அனுபவிக்கலாம் (மனைவியை போல)

- மார்க்க பிரச்சாரம் செய்ய சவூதி உலமாக்களின் பரிந்துரை வேண்டும்

அதிரை காம ஸலஃபிகளின் கயமைத்தனங்கள் மற்றும் காமெடிகள்:

- பிஜே படித்த மதரஸா சரியான கொள்கையில் உள்ளது கிடையாது. எனவே, பிஜேவின் பேச்சை கேட்கக்கூடாது. பிஜே படித்த அதே மதரஸாவில் படித்த அதிரை ஹைதர் அலி ஆலிம்சா சத்தியத்தில் உள்ளவர். எப்படி என்று கேட்காதீர்கள். பின்னர், அந்த மகனே இந்த மகனே என்று திட்ட ஆரம்பித்துவிடுவார்கள் அதிரை ஸலஃபிகள் என்ற காம ஃபத்வா முல்லாக்கள்.

- விவாதம் கூடாது என்பார்கள், ஆனால் இண்டர்நெட்டில் மட்டும் விவாதம் செய்வார்கள். அதாவது புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், ஒரு பெண்ணை நேரடியாக நிர்வாணமாக பார்க்க கூடாது, ஆனால், வெப்கேமர மூலமாக பெண்ணை நிர்வாணமாக பார்த்தால் சரி. நமது இணையதளத்திலே கூட அதிரை காம ஸலஃபிகளின் அறிஞர்களான மௌலவி அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி மற்றும் மௌலவி அஹ்மத் ஃபிர்தவ்ஸ் ஸலஃபி ஆகியோர் விறுவிறுப்பான ஒரு விவாதம் செய்தார்கள்.  விவாதம் கூடாது என்று சொல்லி திரிந்த இவர்கள், தற்போது விவாதம் செய்யலாம், ஆனால் வீடியோ எடுக்கக்கூடாது (நோன்பு பிடித்து கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்று சொல்லும் இவர்கள். விவாதம் செய்யும் போது அந்த செயலில் ஈடுபடக்கூடும் என்பதால் வீடியோ வேண்டாம் என்று சொல்லாம்) என்று சொல்லுகிறார்கள். விவாதத்திற்கு வர மாட்டார்களாம். 

- பிஜேவை காஃபிர் என்பார்கள். பிஜே எங்கு கூட்டம் நடத்தினாலும், அங்கு இவர்கள் சென்று பிஜேவின் சொற்பொழிவுவை தவறாது கேட்பார்கள். 

- இளைஞருக்கு பால் ஊட்டுவது சம்பந்தமான ஹதீசை பிஜே மறுக்கிறார். எனவே, பிஜே வழிகேடர் என்பார்கள் .சரி  நீங்கள் அந்த ஹதீசை செயல்படுத்துவீர்களா? என்று கேட்டால், தருக்கு  முருக்கு என்று முழிப்பார்கள் அதிரை காம ஃபத்வா ஸலஃபிகள்.

- இவர்கள் பிஜேவை காஃபிர் என்பார்கள்! இவர்களிடம் சரி, அப்படியாயின், பிஜேவின் கொள்கைகளை சரிகாணும், உங்கள் உற்ற உறவினர்களும் கஃபிரா? என்று கேட்டால், அப்படி சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்பார்கள். அப்போ , பிஜேவை காஃபிர் என்று சொல்ல உங்களுக்கு அதிகாரம் யார் தந்தது என்று இந்த காம அதிரை ஸலஃபிகளிடம் உங்களுக்கு கேட்க வேண்டும் என்று தோணும், இந்த கேள்வியை காம ஸலஃபிகளிடம் கேட்டுவிடாதீர்கள். அவ்வளவு தான், மௌலவி அஹமத் பிர்தவ்ஸ் ஸலஃபி சுயஇன்பி உங்களை அந்த மகனே இந்த மகனே என்று திட்ட ஆரம்பித்து விடுவார்.

- அதிரை காம ஸலஃபி அறிஞரான அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி அவர்கள் ஒரு புறம் தவ்ஹீத் ஜமாஅத் குஃப்ரில் உள்ளது என்று சொல்லிக் கொண்டே, தனது திருமணத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்களை திருமணத்தை நடத்தி வைத்து, சொற்பொழிவு ஆற்ற அழைத்து கெஞ்சியது தான் காமெடியிலும் காமெடி.

- பிஜேவிற்கு அரபி தெரியாது என்கிறது இந்த காம ஸலஃபி கூட்டம். சரிங்க சுயஇன்ப பிரியர்களே, பிஜேவிற்கு அரபி தெரியாது என்றால், எத்தனையோ விவாதங்களில் தமிழில் மொழியாக்கம் செய்யபடாத எத்தனையோ  ஹதீஸ்களையும் தப்சீர்களையும் வார்த்தைக்கு வார்த்தை பிஜே மொழியாக்கம் செய்கிறாரே என்று கேட்டால், திறுதிறுணு முழிக்கிறது சுயஇன்ப அதிரை ஸலஃபி கூட்டம்.

- இதைவிட ஒரு கொடுமை என்னவென்றால், இவர்கள் பிஜேவை வழிகேடர் என்கிறார்கள். ஒருவரை வழிகேடர் என்று சொல்ல வேண்டுமானால் அவரின் நூல்கள், உரைகள், ஆய்வுகள் இவற்றை படித்து, இவர் வழிகேடர் என்பதற்கு இதுவெல்லாம் ஆதாரம் என்று  சொல்லி விளக்கம்  தருவார்கள். இது தான் உலக நடைமுறை. இது அறிவுள்ள ஒரு மனிதன் செய்யும் செயல். இவர்களுக்கு மார்க்க அறிவோ அல்லது உலக அறிவோ அறவே கிடையாது. இவர்களை மனநோயாளிகள் என்று தான் சொல்ல வேண்டும். இந்த மனநோயாளிகள் பிஜேவை வழிகேடர் என்று சொல்லுவதோடு நின்றுவிடாமல், தங்களை பைத்தியம் என்று தெளிவாக நிரூபிக்கிறார்கள்.

இந்த அதிரை காம ஸலஃபிகளின் தலைவன் பெயர் யஹ்யா சில்மி (இது நாம் சுருக்கமாக சொல்லும் பெயர். அந்த தானே தலைவனின் முழு பெயர்: அபூ அப்துர் ரஹ்மான் யஹ்யா சில்மி பின் முஹம்மது நுபார் பின் நூஹ் லெப்பை ஆல மரிக்கார் அல் யமனி அஸ்ஸைலானி அஸ்ஸலபி அல்அஸரி). இந்த மட தலைவன் தான் பிஜே வழிகேடர் என்கிறான். அத்தோடு பிஜேவின் எந்தவொரு நூல்களையோ  உரைகளையோ  நான் கேட்டதுமில்லை என்கிறான். இவன் இவ்வாறு சொன்னதற்கான ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது (இது யஹ்யா என்ற மட சாமியால் பிஜேவிற்கு எழுதப்பட்ட கடிதத்தில் மட சாமி சொன்னது). மேலும், இந்த யஹ்யா என்ற மடையனுக்கு தமிழ் படிக்கவோ அல்லது சரியாக பேசவோ தெரியாது.
கடைசி இரண்டு வரிகளில் அதிரை காம ஸலஃபிகளின் தலைவன் சொல்லுவதை கேளுங்கள்

- இதை விட காமெடி என்னவென்றால், பிஜே தனக்கு அரபி சரளமாக பேசவராது என்றார். இது பிஜேவிற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் வசிக்கும் ஆலிம்களின் பெரும்பாலோருக்கு அரபி பேச தெரியாது, காரணம் அரபு பேசப்படும் இடத்தில் இல்லாத காரணத்தினால். ஆனால், பிஜேவிற்கு அரபி மொழியை படித்து, அதை மொழியாக்கம் செய்ய தெரியும் என்பதை யாருமே மறுக்க மாட்டார்கள். இதை விமர்சனம் செய்து அதிரை காம ஸலஃபிகளின் தலைவன் யஹ்யா பிஜேவிற்கு அரபி மொழியில்  ஒரு கடிதம் எழுதினார் (அதிரை காம ஸலஃபிகள் பிஜேவிற்கு அரபி தெரியாது என்ற கருத்தை பொய்யாக்கி). அந்த கடிதத்தில் அரபி தெரிந்தவர்கள் மட்டும் தான் மார்க்கம் பேச வேண்டும் என்று எழுதியிருந்தார். அரபி மொழியில் பிஜேவிற்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தில் உள்ள இலக்கண பிழைகளை சுட்டிக்காட்டி, பிஜே யஹ்யா என்ற 10 அடி பெயர் கொண்ட அதிரை காம ஸலஃபிகளின் தலைவனுக்கு பதில் அனுப்பினார். பிஜேவிற்கு அரபி தெரியாது என்றும் தனக்கு அரபி தெரியும் என்றும் அதிரை காம ஸலஃபிகளின் தலைவன் எழுதிய அந்த கடிதம் நாரிப்போனது.

- இந்த அதிரை காம ஸலஃபிகள் மத்ஹபுவாதிகளுடன் ஒட்டி உறவாடுவார்கள். ஹஜ் செய்ய போன ஒரு பெண் கழுதையின் ஆணுருப்பை தனது துவரத்தில் நுழைத்தால் ஹஜ் கூடும். தொழுகையை ஸலாம் கொடுப்பதற்கு பதிலாக சிரித்தோ அல்லது காத்துவிட்டோ  தொழுகையை முறிக்கலாம், ஒருவன் தன் பின் துவாரத்தில் தனது ஆண் உறுப்பை நுழைத்தால் விந்த் வெளியாகாத  வரை குளிப்பு கடமை இல்லை, ஒருவனுக்கு மூக்கில் இரத்தம் வடிந்தால் மூத்திரத்தால் சூரத்துல் பாத்திஹாவை அவனது நெற்றியில் எழுதினால் அந்த நோய் குணமாகும் என்பது போன்ற காம சட்டங்களையும் குர்ஆனையும் ஹதீஸ்களை அவமதிக்கும் மத்ஹபுவாதிகளை இந்த காம ஸலஃபிகள் விமர்சனம் செய்ய மாட்டார்கள். மேலும், தங்களையும் மத்ஹபை சேர்ந்தவர்கள் என்றே கூறுவார்கள். இனம் இனத்தோடு சேர்வதில் தவறு ஏதும் உண்டா?

- அதிரை காம ஸலஃபிகள் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து பாலியல் குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் அடிக்கடி கூட்டு சேர்ந்து கொள்வார்கள் (ஏன் தெரியுமா? இனம் இனத்தோடு தானே சேரும்).

- இந்த காம ஸலஃபிகள் ஒன்றுமே இல்லாத விஷயத்தை கூட ஒவராக பில்டப் கொடுத்து தான் எழுதுவார்கள். ஆனால் இவர்கள் எழுதுவதை கவனியுங்கள். நாம் நேற்று ஒரு கடிதம் எழுதினால், நேற்று எழுதினோம் என்று அதன் தேதியை போடுவோம். அதிரை காம ஸலஃபிகளின் தலைவர்களில் ஒருவன் எழுதுவதை பாருங்கள்:

அபூ அப்துல்லாஹ் அஷ்ரப் பின் அப்துல் வஹ்ஹாப் பின் முஹம்மது மதார் அஸ்-ஸைலானி அஸ் ஸலபி அல் அஸரி ஆகிய நான் நபி அவர்கள் மதீனாவை நோக்கி குடிபெயர்ந்திலிருந்து ஹிஜ்ரி 1433 முஹர்ரம் மாதம் 03ம் திகதி இதை வெளியிட்டேன்.

[அபூ அப்துல்லாஹ் அஷ்ரப் பின் அப்துல் வஹ்ஹாப் பின் முஹம்மது மதார் அஸ்-ஸைலானி அஸ் ஸலபி அல் அஸரிஇது அண்ணாச்சியின் பெயர் மட்டும் தான், சரியா! முழு முகவரி என்று எண்ணிவிடாதீர்கள்].

[ஆகிய நான் நபி அவர்கள் மதீனாவை நோக்கி குடிபெயர்ந்ததிலிருந்து ஹிஜ்ரி 1433 முஹர்ரம் மாதம் 03ம் திகதி இதை வெளியிட்டேன் - இது அண்ணாச்சி தனது மட தொண்டர்களை ஏமாற்ற கொடுக்கும் பில்டப்].

குர்ஆனை மறுக்கும் அதிரை ஸலஃபிகள் என்ற காம ஸலஃபிகள்:

குர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்பதில் நம்பிக்கை இல்லாத இந்த அதிரை காம ஸலஃபிகள் கூட்டம், முன்னோர்களை கண்மூடி பின்பற்ற சொல்லுவதை பாருங்கள்,

இமாம் அல் அவ்ஸாயி (இறப்பு 157ஹிஜ்ரி) முன்னோர்களின் அறிவித்தல்களை பற்றிக்கொள், மக்கள் உன்னை புறக்கனித்தாலும் சரியே!, மக்களின் அபிப்பிராயங்களில் கவனமாயிரு, அது அவர்களின் வார்த்தைகளால் எவ்வளவு அழகாக இருந்தாலும் சரியே. (கிதாபுல் ஷரியா இமாம் ஆஜூரி )

முன்னோர்களை பின்பற்ற சொல்லும் இவர்கள் எப்படி குர்ஆன் வசனத்தை மறுக்கிறார்கள் என்பதற்கு கீழ்காணும் திருக்குர்ஆன் வசனத்தை படித்து பாருங்கள்,

மேலும், "அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம் என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? 

அல்குர்ஆன் 2:170

குர்ஆனை எப்படி தெளிவாக மறுக்கிறார்கள் என்று தெரிகிறதா? இப்படி பகிரங்கமாக குர்ஆனை மறுக்கும் கும்பல் மற்றவர்களை காஃபிர் என்று கூறுவது தான் வேடிக்கை.

நாம் மேலே சொல்லியுள்ள எந்த வாதத்திற்கும் இந்த காம வெறியர்கள் இதுவரை பதில் சொல்லவில்லை.

மேலே உள்ள எமது வாதங்களை படிப்பவர்கள் இந்த அதிரை காம ஸலஃபிகள் மனநோயாளிகள் என்ற முடிவிற்கு தான் வருவார்கள்.

அதிரை காம ஸலஃபிகள் முகமுடியை கழட்டிய ஆக்கங்கள்:

ஆர்ப்பாட்டம் ஹராமா? கூறுகெட்ட ஸலஃபிகளின் குதர்க்கவாதம்

அல்லாஹ்வின் பண்புகளுக்கு விளக்கம் தரக்கூடாது, ஆனால் தரலாம் - உளறும் குழப்பி கூட்டம்

அல்லாஹ் அர்ஷில் அமர்ந்தான் என்று கூறுவது சரியா? ஸலஃபி பக்தர்களின் அறியாமை!

ஸலஃபிகளே ஸஹீஹான ஹதீசை செயல்படுத்துங்கள் (மறுக்காதீர்கள்)!

அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்குகிறான் என்பதின் பொருள் என்ன?

பிஜேவின் ஆசிரியர் யார்? ஆசிரியரை வைத்து தான் நேர்வழி தீர்மானிக்கபடுமா?

ஸலஃபி கொள்கை சரியா?

ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டுமா?

ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

குர்ஆனுடன் முரண்படும் ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்களை பற்றிய அறிஞர்களின் கருத்து என்ன?

யஹ்யா சில்மியின் விமர்சனம் என்ன?

காம வெறியில் குர்ஆன் ஹதீஸை மறுக்கும் அதிரை காம ஸலஃபிகள்!

காம காதியானிகளும் அதிரை சுய இன்ப ஸலஃபிகளும்! - ஒற்றுமையும் கள்ள தொடர்பும்

2 கருத்துரைகள் :

"A true believer is neither vulgar nor immoral."

Let's try to improve on our online or e-language too. It makes a huge difference.

முஹம்மது ஹூசைன்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்று சொல்லும் அளவுக்கு வெறி ஏறி போய்யுள்ளவர்களை அவர்களின் பத்வாகளுக்கு ஏற்றவாறு வார்த்தைகளை பயன்படுத்துவது எவ்வாறு தவறு என்று குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கவும்.

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.