அதிரையில் 1.5.2012 முதல் 12.5.2012 வரை கோடைக்கால பயிற்சி முகாம் அதிரை தவ்ஹீத் பள்ளியில் மாணவர்களுக்கு காலையிலும் மாணவிகளுக்கு மாலையிலும் நடைபெற்றது.
இதில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி சகோதரர் சேப்பாக்கம் இஸ்மாயில் சகோதரிகள் சபானா ஆலிமா மற்றும் சக்கூரா ஆலிமா ஆகியோர்கள் மாணவ மாணவிகளுக்கு இஸ்லாத்தின் அடிப்படை, முஸ்லிம்களிடம் கானப்படும் மூடநம்பிக்கைகள், தூஆக்கள், ஜனாஸாவின் சட்டங்கள், தொழுகையின் சட்டங்கள் போன்ற தலைப்புகளின் வகுப்புகள் நடத்தினார்கள் இறுதி நாளில் மாணவ மாணவிகளுக்கு தேர்வுகள் நடத்தி இஸ்லாமிய புத்தகங்கள் கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.