தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக அதிராம்பட்டினம் வெற்றிலைக்காரத் தெருவில் உள்ள வெஸ்டன் மழலையர் தொடக்கப்பள்ளியில் 16.5.2012 இரத்த தானம் முகாம் நடைபெற்றது. இதில் ஊரில் அனைத்துப்பகுதியில் இருந்தும் சுமார் 70 பேர் இரத்த தானம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகமும், பள்ளி நிர்வாகமும் சிறப்பாக செய்தனர்.