துபை (U A E) TNTJ அதிரை கிளையின் ஆலோசனை கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 11.5.2012 வெள்ளிக்கிழமை அன்று இரவு மக்ரிப் தொழுகைக்கு பிறகு 7.15 மணிக்கு முன்னால் தலைவர் L M I அப்பாஸ் ரூம் மாடியில் நடைபெற இருக்கிறது நிர்வாகிகள் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் தவறாது கலந்துக்கொள்ளவும்
தொடர்புக்கு
தலைவர் 00971509146760
செயலாளர் 00971505063755