அதிரை தவ்ஹீத் பள்ளியில் இடம் பற்றாக்குறையால் இதுவரை ஆண்கள் மட்டுமே தொழுது வந்தார் இந்த வார வெள்ளிக்கிழமை (20.1.2012) முதல் ஜும்ஆ தொழுகைக்கு பெண்களுக்கு தனியாக இடம் ஏற்பாடு செய்துதரப்பட்டது. எவ்வித விளம்பரம் இன்றி சுமார் 100 க்கும் அதிகமான பெண்கள் ஜும்ஆ தொழுகையில் கலந்துக்கொண்டார்கள்.