இன்ஷா அல்லாஹ், நாளை தொடங்கி இரண்டு நாட்கள் கிறித்தவர்களுடன் நடைபெறும் விவாதம் ஆன்லைன் பீஜே மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இணையதளத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
ஆங்கில மொழிபெயர்ப்புடன் நடைபெறும் இவ்விவாதத்தை பாருங்கள் மற்றவர்களையும் பார்க்க செய்யுங்கள்.