இன்ஷா அல்லாஹ் வரும் 3.12.2011 சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8 மணிவரை அதிரை தவ்ஹீத் பள்ளி தர்பியா (நல்ஒழுக்க பயிர்ச்சி) நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அனைவரும் தவராது கலந்துகொள்ளவும். தர்பியா நிகழ்ச்சி நடத்துபவர்கள் மவ்லவி அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி, அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி மற்றும் சிகாபுதீன் M I S C
வருகின்ற வெள்ளிக்கிழமை (2.12.2011) அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்ஆ உரை சகோதரர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி