தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக (7.11.11) ஹஜ் பெருநாள் தொழுகை மழையின் காரணமாக சாரா திருமண மண்டபத்தில் காலை 7.30 மணியளவில் நடைபெற்றது இதில் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டதால் மண்டபம் நிரம்பி வழிந்தது (எல்லா புகழும் இறைவனுக்கு) இடப்பற்றாக்குறையால் வந்தவர்களில் சிலர் திரும்பி சென்றனர்.
தொழுகைக்கு பின்னர் மாநில செயலாளார் அஷ்ரப் தீன் பிர்தவ்ஷி அவர்கள் ஏகத்துவம் உயிர் மூச்சு என்ற தலைப்பில் சிறப்பு உரை நிகழ்த்தினார்.