தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக நபி வழி பொருநாள் திடல் தொழுகை இன்ஸாஅல்லாஹ் வரும் 7-11-2011 திங்கட்கிழமை காளை 7.15 மணிக்கு N M S ஜெஹபர் அலி பில்டிங் வளாகத்தில் நடைபெறும் அன்று மழையாக இருந்தாள் சாரா திருமண மண்டபத்தில் தொழுகை நடைபெறும் தொழுகை நடத்துபவர் சகோ. அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி