"ஒரு ஒட்டகத்தைக் குா்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி (ஸல்) அவா்கள் ஒப்படைத்தார்கள் அதன் மாமிசத்தையும் தோலையும் அதன் மீது கிடந்த (கயிறு, சேனம் போன்ற)வைகளையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்கு கூலியாக அதில் எதனையும் வழங்கக்கூடாது என்றும் எனக்கு கட்டளையிட்டார்கள். அதற்கான கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம்".
அறிவிப்பவர் . அலி (ரலி) நூற்கள் . புகாரி 1716 , முஸ்லிம் 2320
தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் அதிரை கிளை வருடந்தோறும் குா்பானித் தோல்களை வசூல் செய்து அதன் பலனை ஏழைகளுக்கு வழங்கிவருகின்றது. உங்கள் குா்பானித்தோல்களின் பலன் ஏழைகளைச் சென்றடைய தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்திற்கு தாருங்கள்
தொடர்புக்கு .

9677626656, 9789582547, 9943447195, 9629533887, 9629115317, 9025784898, 9789160153,