Monday, November 14, 2011

கான்கிரட் போட்பபட்டது

அதிரையில் உள்ள தவ்ஹீத் பள்ளியின் முதல் மாடிக்கான கான்கிரட் அல்லாஹ்வின் உதவியால் நேற்று (13.11.2011) போடப்பட்டது. பள்ளி கட்டிட பணி தொடர்ந்து நடந்திட இறைவனிடம் துவா செய்வதுடன் உங்களது பொருளாதார உதவியையும் வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.











 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்