அல்லாஹ்வின் திருபெயரால் ...
அதிரை தவ்ஹீத் ஜமாத் - அஜ்மானில் துவக்கம்
வருகின்ற 30.05.2014 வெள்ளிக்கிழமை அன்று அதிரை தவ்ஹீத் ஜமாத் கிளையின் கூட்டமைப்பு அஜ்மானில் துவங்க இருக்கின்றது. இதற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க இருப்பதால் தவ்ஹீத் சகோதரர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நடைபெறும் இடம் சார்ஜா ரோலா மர்கஸ், நேரம் 2.00 மணி முதல் 4.00 மணி வரை.
தொடர்பு கொள்ள:
சஹாபுதீன் @ 055 -
8343582
சாகுல் @ 050 - 5063755
சமீர் @ 055 -
7013435
1 கருத்துரைகள் :
இன்ஷா அல்லாஹ்
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.