Friday, May 09, 2014

மிர்ஸா குலாம் ஒரு பொய்யன் (வீடியோ)!

மிர்ஸா குலாம் ஒரு பொய்யன்


முஹம்மதீ பேகம் என்ற அடுத்தவனின் மனைவியை உங்கள் கள்ள நபி குறிவைத்தார். முஹம்மதீ பேகத்தை அவளின் கணவன் மரணித்த பிறகு திருமணம் செய்வேன் என்றான் கள்ள நபி மிர்ஸா குலாம் அஹமது காதியானி. அந்த பெண்ணை திருமணம் செய்வேன், இல்லாவிட்டால் நான் பொய்யன் என்று தனது வாயால் மொழிந்தான் கள்ள நபி மிர்ஸா குலாம் அஹமது காதியானி. அந்த பெண்ணை உங்களின் கள்ள காம நபியால் திருமணம் செய்ய முடியவில்லை. மிர்ஸா பொய்யன் என்பது அவனது வாயாலையே வெளிப்பட்டு போனது.

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.