Monday, August 19, 2013

அதிரையில் நடைபெற்ற நபிவழி திருமணங்கள்

அதிரையில் நேற்று 18.8.2013 ஞாயிற்றுக்கிழமை இரு இடங்களில் நபி வழி திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. இதில் தவ்ஹீத் ஜமாஅத் தாயிக்கள் நபி வழி திருமணம் எப்படி இருக்க வேண்டும் என்று உரையாற்றினார்கள். 

மேலத்தெருவை சார்ந்த சகோதரா் லியாக்கத் அலி இல்லத்தில் நடைபெற்ற நபி வழி திருமணம் மணமகன் 8 கிராம் தங்கத்தை மஹராக கொடுத்தார்கள்







நெசவுத்தெருவை சார்ந்த சகோதரர் பஷிர் அகமது இல்லத்தில் நடைபெற்ற திருமணத்தில் மணமகன் 18 கிராம் தங்கத்தை மஹராக கொடுத்தார்கள்


3 கருத்துரைகள் :

மாஷா அல்லாஹ் ...

அல்லாஹ் உங்களுக்கு (மணமக்களுக்கு) பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக..

பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜம அ பைனகுமா பிஹைர்

பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜம அ பைனகுமா பிஹைர்

அல்லாஹ் உங்களுக்கு (மணமக்களுக்கு) பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக..

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.