Tuesday, July 09, 2013

ரமலான் மாத தொடர் பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த வருடத்திய ரமலான் நோன்பு வியாழக்கிழமை ஆரம்பமாகிறது .நமது ஜமாத்தின் சார்பாக ரமலான் மாத பெண்கள் தொடர் பயான் மேலத்தெரு சவுக்கு கொள்ளையில் எப்போதும் நடைபெறும் வீட்டில் பகல்  11 மணி முதல் 12  மணிவரையில் நடை பெரும் இன்ஷா அல்லாஹ்

1 கருத்துரைகள் :

இன்ஷா அல்லாஹ் முடிந்தால் இதன் வீடியோவை upload செய்யவும். அனைவரும் பயனடைவர்.

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.