தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் சேவை நிறுவனங்களுக்கு ரமளானில் வாரி வழங்கிடுவீர்கள்!
தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி
அவனியாபுரம் , மதுரை.
ஒரு வருட ஆலிமா பட்டப்படிப்பு
வகுப்பில் நபி வழிச் சட்டங்கள், அரபி இலக்கணம், நபி (ஸல்) அவர்கள் வரலாறு,
திருக்குர்ஆன் ஓதும் சட்டங்கள், இஸ்லாமியக் கொள்கை விளக்கம், அரபி
மொழியியல், வாரிசுரிமைச் சட்டங்கள், சொற்பயிற்சி, கட்டுரை பயிற்சி, சிறு
தொழில் பயிற்சி, கணணி பயிற்சி மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் தகுதியான
ஆசிரியைகளைக் கொண்டு பாடம் நடைபெறுகிறது.
பாடத்திட்டங்கள்:
இதை போன்று இலவசமாக இஸ்லாத்தை தழுவியதை அதிகாரப்பூர்வமாக்கும் அபிடவிட்டும் போட்டுத் தரப்படுகின்றது.
பிள்ளைகள்
மற்றும உறவினர்களால் கைவிடப்பட்டவர்களுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை மாவட்டத்தில் முதியோர் இல்லம் நடத்தி வருகின்றது.
முதியோர் இல்ல புகைப்படங்கள்
இதில் சேருவதற்கான நிபந்தனைகள்:
இல்லத்தில் சேருவோருக்கு
உணவு,
தங்குமிடம்,
மருத்துவம்,
ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு இதர செலவிற்கு பணமும் வழங்கப்படும்.
சேருவதற்கு எந்த கட்டணமும் கிடையாது.
பாடத்திட்டங்கள்:
இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை
பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்
திருக்குர்ஆன் ஓதும் பயிற்சி
துஆ மனனம்
தொழுமை முறை
நபிகளார் வரலாறு
இஸ்லாமிய ஒழுங்குகள்
பெண்கள் என்பதால் மிகுந்த பாதுகாப்போடும் சரியான கண்காணிப்புடனும் இந்நிறுவனம் நடத்தப்படுகின்றது.
மேலும் பயிற்சி காலத்தில் உணவு, அத்தியாவசியத் தேவைகள், தங்குமிடம், மருத்துவ செலவுகள், திருக்குர்ஆன் மொழபெயர்ப்பு, இஸ்லாமிய நூல்கள், போக்குவரத்து செலவுகள் போன்ற அணைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றது.
இதை போன்று இலவசமாக இஸ்லாத்தை தழுவியதை அதிகாரப்பூர்வமாக்கும் அபிடவிட்டும் போட்டுத் தரப்படுகின்றது.
இதில் சேருவதற்கான நிபந்தனைகள்:
பெற்றோர்கள் இல்லாமல் இருக்க வேண்டும்
அல்லது பெற்றோர்கள் இருந்தும் பயனில்லாமல் இருக்க வேண்டும்
குறைந்த பட்சம் 8 வயது இருக்க வேண்டும்.
இல்லத்தில் சேர்க்கப்பட்ட பிறகு:
செலவு விபரங்கள்
செலவு விபரங்கள்
அல் ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்
திருமங்கலம் , மதுரை.
இஸ்லாத்தின் உண்மையான கொள்கையை புரிந்து கொண்டு அதை முழுமையாக
அறிவதற்காக ஏராளமானோர் வருகை தருகிறார்கள். அவர்களில்
ஆண்களுக்காக மதுரையில் மூன்று மாதம் இஸ்லாமிய பயிற்சி ஆண்கள் தஃவா
சென்டரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாடு மற்றும் கண்காணிப்பில்
அளிக்கப்படுகின்றது.பாடத்திட்டங்கள்:
- இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை
- திருக்குர்ஆன் ஓதும் பயிற்சி
- துஆ மனனம்
- தொழுமை முறை
- நபிகளார் வரலாறு
- இஸ்லாமிய ஒழுங்குகள்
இதை போன்று இலவசமாக இஸ்லாத்தை தழுவியதை அதிகாரப்பூர்வமாக்கும் அபிடவிட்டும் போட்டுத் தரப்படுகின்றது.
தொலைபேசி : 9790892220 – 9842199976
இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள்.
செலவு விபரங்கள்:
அர்ரஹீம் முதியோர் இல்லம்
பண்டாரவடை, தஞ்சை.
முதியோர் இல்ல புகைப்படங்கள்
இதில் சேருவதற்கான நிபந்தனைகள்:
- பிள்ளைகள் மற்றும் உறவினர்களால் கைவிடப்பட்டவராக இருக்க வேண்டும்
- அவருடைய தேவையை (மலம் ஜலம் கழித்தல், குளித்தல் மட்டும்) அவரே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
இல்லத்தில் சேருவோருக்கு
உணவு,
தங்குமிடம்,
மருத்துவம்,
ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு இதர செலவிற்கு பணமும் வழங்கப்படும்.
சேருவதற்கு எந்த கட்டணமும் கிடையாது.
தொலைபேசி :04374 250837
இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள் நன்கொடைகளை அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.
செலவு விபரங்கள்:
தஞ்சையில் தற்போது இயங்கி வரும் முதியோர் இல்லம்:
அல் ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்
அவனியாபுரம் , மதுரை.
இஸ்லாத்தின் உண்மையான கொள்கையை புரிந்து கொண்டு அதை முழுமையாக
அறிவதற்காக ஏராளமான பெண்கள் வருகை தருகிறார்கள். அவர்களுக்காக மதுரையில்
மூன்று மாதம் இஸ்லாமிய பயிற்சி பெண்கள் தஃவா சென்டரில் தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத்தின் ஏற்பாடு மற்றும் கண்காணிப்பில் அளிக்கப்படுகின்றது.பாடத்திட்டங்கள்:
இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை
பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்
திருக்குர்ஆன் ஓதும் பயிற்சி
துஆ மனனம்
தொழுமை முறை
நபிகளார் வரலாறு
இஸ்லாமிய ஒழுங்குகள்
பெண்கள் என்பதால் மிகுந்த பாதுகாப்போடும் சரியான கண்காணிப்புடனும் இந்நிறுவனம் நடத்தப்படுகின்றது.
மேலும் பயிற்சி காலத்தில் உணவு, அத்தியாவசியத் தேவைகள், தங்குமிடம், மருத்துவ செலவுகள், திருக்குர்ஆன் மொழபெயர்ப்பு, இஸ்லாமிய நூல்கள், போக்குவரத்து செலவுகள் போன்ற அணைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றது.
இதை போன்று இலவசமாக இஸ்லாத்தை தழுவியதை அதிகாரப்பூர்வமாக்கும் அபிடவிட்டும் போட்டுத் தரப்படுகின்றது.
தொலைபேசி : 0452 2676222,9976649599
இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள்
செலவு விபரங்கள்
அர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்
சுவாமிமலை, கும்பகோணம்.
பெற்றோர்களால் கைவிடப்பட்டு திக்கற்று நிற்கும் ஆண்
குழந்தைகளுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில்
அநாதை இல்லம் நடத்தி வருகின்றது.இதில் சேருவதற்கான நிபந்தனைகள்:
பெற்றோர்கள் இல்லாமல் இருக்க வேண்டும்
அல்லது பெற்றோர்கள் இருந்தும் பயனில்லாமல் இருக்க வேண்டும்
குறைந்த பட்சம் 8 வயது இருக்க வேண்டும்.
இல்லத்தில் சேர்க்கப்பட்ட பிறகு:
- இவர்கள் அரசு பள்ளியில் சேர்த்து கல்வி பயில வைக்கப்படுவார்.
- இவர்களுக்கு மாலையில் சிறந்த ஆசிரியர்கள் மூலம் டியூஷன் எடுக்கப்படும்
- காலையில் TNTJ தாயிகள் மூலம் இஸ்லாமிய வகுப்புகள் நடத்தப்படும்
- நல்லொழுக்க பயிற்றிகள் அளிக்கப்படும்
தொலைபேசி :04352454486,9150505009
இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள்செலவு விபரங்கள்
அர்ரஹ்மான் சிறுமியர் ஆதரவு இல்லம்
அவனியாபுரம் , மதுரை.
பெற்றோர்களால் கைவிடப்பட்டு திக்கற்று நிற்கும் பெண்
குழந்தைகளுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரையில் அநாதை இல்லம் நடத்தி
வருகின்றது.
தொலைபேசி : தொலைபேசி : 0452 2676222,9976649599
இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள்செலவு விபரங்கள்
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.