Tuesday, July 16, 2013

இஸ்லாத்தை தழுவியவருக்கு கொலை மிரட்டல் விடும் இலங்கை தப்லீக் ஜமாஅத் சாதுக்கள்!

இஸ்லாத்தை தழுவியவருக்கு கொலை மிரட்டல் விடும் இலங்கை தப்லீக் ஜமாஅத் சாதுக்கள்!

இலங்கையில் இந்து மத பூசாரியாக இருந்து இஸ்லாத்தை தழுவிய சகோதரர் ஏகத்துவ கொள்கையில் உறுதியாக இருப்பதோடு, தப்லீக் தஃலீம் தொகுப்பு என்ற கப்சா புத்தகத்தில் உள்ள கப்சாகளை அம்பலப்படுத்துவதால், சாது வேடத்தில் இருக்கும் தப்லீக் ஜமாஅத்தினர் விடும் கொலை மிரட்டல்.



3 கருத்துரைகள் :

சமீப காலமாக இலங்கையில் புத்த சாதுக்கள் தான் கொலை மிரட்டல் விடுகிறார்கள் என்று பார்த்தால் இப்போது தப்லீக் சாதுக்களும் ஆரம்பித்து விட்டார்கள் போலும்

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.