Saturday, October 20, 2012

YouTube க்கு மாற்றாக ஒரு வீடியோ தளம்! - ஆன்லைன் பிஜே விடியோ!!

நபி (ஸல்) அவர்களை பற்றி அவதூறாக  வெளியிடப்பட்ட வீடியோவை கருத்து சுதந்திரம் என்று கூறி, அதை வீடியோவை நீக்க மறுத்து, தனது அயோக்கித்தனத்தை காட்டியது YouTube.

இதனால் தவ்ஹீத் ஜமாஅத் தாயிக்களின் விடியோக்களை முற்றிலுமாக YouTube லிருந்து நீக்கி, YouTube க்கு சரியாக படம் கற்பிக்க வேண்டும் என்ற முடிவை பிஜே அவர்கள் அறிவித்தார். அதன்படி, தவ்ஹீத் ஜமாஅத் தாயிக்களின் விடியோக்கள் YouTube லிருந்து அகற்றப்பட்டு வருகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.


YouTube க்கு மாற்றாக நமக்கு என்று ஒரு விடியோ இணையதளத்தை உருவாக்க தவ்ஹீத் ஜமாஅத் முயன்றது. அது தளம் இப்போது செயல்பட துவங்கிவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

1 கருத்துரைகள் :

நல்லதொரு முயற்சி. அல்லாஹ்வின் அருளால் இந்த வலைதளத்தின் வாயிலாக தவ்ஹீத் மேலும் எழுச்சி அடையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை...

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.