தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக இன்று (27.10.2012) ECR ரோட்டில் அமைத்துள்ள NMS ஜெகபர் அலி மைதானத்தில் நடைபெற்றது.
சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட நபிவழியை நிலைநாட்ட ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
ஹதீஸ்களை பின்பற்றுவதாக சொல்லி கொள்ளும் போலி சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்களின் தவறான விளக்கங்களை மக்கள் கேட்பது இல்லை என்று இது காட்டுகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
ஹதீஸ்களை பின்பற்றுவதாக சொல்லி கொள்ளும் போலி சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்களின் தவறான விளக்கங்களை மக்கள் கேட்பது இல்லை என்று இது காட்டுகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் தொழுகை நடத்தி சொற்பொழிவு ஆற்றினார்கள்.
1 கருத்துரைகள் :
alhamdulilla
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.