தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை நடத்தும் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை
அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக இந்த வருட ஹஜ் பெருநாள் திடல் தொழுகை வழமை போல தவ்ஹீத் பள்ளி அருகில் உள்ள NMS ஜெகபர் அலி மைதானத்தில் 27.10.12 சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் நடைபெறும்
மேலும் இப்போது மழைகாலமாக இருப்பதால் அன்றைய தினம் மழையாக இருந்தாலோ அல்லது தண்ணீர் தேங்கி நின்றாலோ லாவண்யா திருமண மண்டபத்தில் தொழுகை நடைபெறும்
அதுசமயம் சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி அவர்கள் உரை நிகழ்த்துவார்கள்
1 கருத்துரைகள் :
wa alaikum salam.
Insha allah
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.