Posted in:
கூட்டு குர்பானி
உங்களில் மார்க்க சந்தேகங்களுக்கு விடை காண தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
ஆண்களுக்காக:
+91 9865584000
+91 8925268026
+91 9840743337
பெண்களுக்காக:
+91 9940652566
குறிப்பு: தொழுகை நேரங்களில் தொடர்பு கொள்ள வேண்டாம்.
1 கருத்துரைகள் :
//Aboobakkar, Can.
October 23, 2012 7:21 AM
அல்ஹம்துலில்லாஹ் ...........வாழ்க வளர்க .........அமைப்புகளினால் ஒன்று படும் நாம் கருத்து வேறுபாட்டில் பிரிகிறோமே என்ற அடியேனின் கவலைக்கு அன்பர்கள் மத்தியில் அருமருந்து கிடைக்குமா ?????????????//
சகோதரர் அபூபக்கர் இப்படி கேட்டு இருக்கிறார் .எனக்கு அமைப்புகளினால் ஒன்றுபடும் நாம் என்ற வார்த்தையே விளங்க வில்லை அமைப்புகளினால் ஒன்று பட்ட நாம் எதில் ஒன்று பட்டோம் ?விளங்கவில்லை
புகாரி மஜ்லிஸ் ஓதினால் காலரா ஓடிவிடும் என்று சொல்லியதை நம்பி கருத்திடும் ஒருவர் கருத்து வேறுபாட்டினால் பிரிந்தோம் என்கிறார் .பிறகு எங்கே அமைப்புகளினால் ஒன்று பட்டோம் என்பதையாவது சொல்ல வேண்டும் .
நான் கவலை படுகிறேன் என்று சொல்லியவர் எதற்காக என்று சொன்னாலாவது ஒரு தெளிவு கிடைக்கும் அதன் பின் அருமருந்து இடலாம்
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.