Sunday, May 27, 2012

மேலத்தெரு இளைஞர்களின் அழகிய செயல்!

இந்த ஆண்டு மேலத்தெரு தர்ஹா கந்தூரி திருவிழாவை தவறு என்றும் உணர்த்தும் முகமாக, மேலத்தெரு தவ்ஹீத் சகோதரர்கள், தர்ஹா வழிபாட்டின் தீமைகளை விளக்கி, போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். இதன் விளைவாக, மேலத்தெருவில் அவ்லியா ஊர்வலமாக வரும் போது தாரை தப்பட்டைகளை இயக்காமல், அமைதியாக சென்றார். அல்ஹம்துலில்லாஹ். தர்ஹா வழிபாட்டை தவறு என்று உணர்ந்த ஆலிம்கள் கோழைகளாக இருக்கும் போதும், ஆலிம்கள் என்று சொல்லப்படும் மற்றொரு பிரிவினர் தர்ஹா வழிபாட்டை பாத்தஹா ஒதி துவக்கி வைக்கிக்கும் போது, இந்த இரண்டு பிரிவு ஆலிம்கள்...

அதிரையில் நடைபெற்ற இரத்த தான முகாம்!

தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக அதிராம்பட்டினம் வெற்றிலைக்காரத் தெருவில் உள்ள வெஸ்டன் மழலையர் தொடக்கப்பள்ளியில் 16.5.2012 இரத்த தானம் முகாம் நடைபெற்றது. இதில் ஊரில் அனைத்துப்பகுதியில் இருந்தும் சுமார் 70 பேர் இரத்த தானம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகமும், பள்ளி நிர்வாகமும் சிறப்பாக செய்தனர். ...

Saturday, May 26, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜூம்ஆ உரை (வீடியோ) - 25.05.2012

உரை: மௌலவி யாசர் அரஃபாத் இம்தா...

மக்கா காஃபிர்களும் கப்ர் வணங்கி முஸ்லிம்களும் (?) - ஒர் ஒப்பீடு!

அல்லாஹ்விடம் நமது கோரிக்கைகளை கேட்பது பாவம், அவ்லியாக்களிடம் தான் கேட்க வேண்டும் என்ற நம்பிக்கையில் தமிழக முஸ்லிம்கள் இருந்தார்கள். 1980களில் தவ்ஹீத் பிரச்சாரம் தலை எடுக்க தொடங்கியது முதல் இன்று வரை இணைவைப்பு சின்னங்கள் நாளுக்கு நாள் மங்கி வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.  எவ்வளவு தான் பிரச்சாரம் செய்தாலும், எங்களை நீங்கள் திருத்த முடியாது என்ற முடிவில் இருக்கும் சிலர் கப்ர் வணக்கத்தையும், கந்தூரி திருவிழாவையும் விடுவதாக இல்லை.  இந்த வருடம் மேலத்தெரு அவ்லியாவின் ஆசைகளை...

Friday, May 25, 2012

தொப்பியும் தலைப்பாகையும் இஸ்லாமிய ஆடைகளா?

பி. ஜைனுல் ஆபிதீன் தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரேயொரு ஹதீஸ் கூட இல்லை. தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் தொப்பி அணிந்ததற்கு ஆதாரம் உள்ளதா என்றால் அதுவுமில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாக ஒரேயொரு பலவீனமான ஹதீஸ் தான் உள்ளது. அதுவும் கூட சந்தேகத்தை...

Sunday, May 20, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜூம்ஆ உரை (வீடியோ) - 18.05.2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜூம்ஆ உரை (வீடியோ) - 18.05.2012 விபச்சாரம் from Jahir on Vimeo. ...

Saturday, May 19, 2012

Friday, May 18, 2012

ஹஜ் மானியத்தை நிறுத்துவது சரியா?

ஹஜ் மானியத்தை நிறுத்துவது சரியா? ஹஜ் மானியத்தை பத்து வருடத்துக்குள் நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது சரியா? - கடையநல்லூர் மசூது பதில் : இந்தியாவை ஆள்பவர்களுக்கும், நீதி வழங்குவோருக்கும், ஊடகங்களுக்கும் பொது அறிவு இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அறைகுறையாகவும், மேலோட்டமாகவும் எதையாவது உளறுவது தான் அறிவு என்று ஆகி விட்டது. இந்தியா மதச்சார்பற்ற நாடு. எனவே ஒரு மதத்தினரின் புனிதப்பயணத்துக்கு மானியம் வழங்குவது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்பது தான் பிரச்சனையாக்கப்படுகிறது. வசதி படைத்தவர்கள் தான் ஹஜ் பயணம் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த மானியம் எல்லாம் தேவை...

ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்ய என்ன செலவு?

ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்ய என்ன செலவாகும்? கேள்வி: ஹஜ் செய்வதற்கு அரசு மூலமாக சென்றால் என்ன செலவாகும். இதற்கான வழி முறைகள் என்ன? தனியார் மூலம் செல்வது நல்லதா? - ஆசிக், ஊட்டி இந்தியாவில் அதிகம் கொள்ளை லாபம் அடிக்கும் தொழில்களில் ஹஜ் தொழில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. தனியார்கள் நடத்தும் ஹஜ் சர்வீஸ்கள் முஸ்லிம்களின் மார்க்கப் பற்றை மூலதனமாகக் கொண்டு கொள்ளை அடிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறைந்த செலவிலும் பாதுகாப்பான முறையிலும் ஹஜ் செய்ய மத்திய மாநில அரசுகள் சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளன என்பதை ஹஜ் பயணிகள் சரியான முறையில் அறிந்து கொள்ளாததும், ஹஜ் தொழில்...

Thursday, May 17, 2012

இளைஞர்கள் தாடி வைப்பதை தவிர்க்கலமா?

இளைஞர்கள் தாடி வைப்பது பற்றி ஒன்லைன் பீஜேயில் கேட்கப்பட்ட கேள்விக்கு சகோதரர் பீ.ஜே அவர்கள் வழங்கிய பதிலை வாசகர் நலம் கருதி எமது தளத்திலும் வெளியிடுகின்றோம். சில சகோதரர்கள் தாடி வைப்பதில்லை. ஏன் தாடி வைக்கவில்லை என்று கேட்டால், என் மனைவி இப்போது வைக்க வேண்டாம். வயதானதும் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறுகிறாள். அதனால் வைக்கவில்லை’ என்று பதில் கூறுகின்றனர். சுன்னத்தைப் புறக்கணிக்கும் இவர்களின் நிலை மறுமையில் எப்படியிருக்கும்?   حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا يَزِيدُ...

Tuesday, May 15, 2012

அதிரையில் நடைபெற்ற கோடைக்கால பயிற்சி முகாம்!

அதிரையில் 1.5.2012 முதல் 12.5.2012 வரை கோடைக்கால பயிற்சி முகாம் அதிரை தவ்ஹீத் பள்ளியில் மாணவர்களுக்கு காலையிலும் மாணவிகளுக்கு மாலையிலும் நடைபெற்றது. இதில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி சகோதரர் சேப்பாக்கம் இஸ்மாயில் சகோதரிகள் சபானா ஆலிமா மற்றும் சக்கூரா ஆலிமா ஆகியோர்கள் மாணவ மாணவிகளுக்கு இஸ்லாத்தின் அடிப்படை, முஸ்லிம்களிடம் கானப்படும் மூடநம்பிக்கைகள், தூஆக்கள், ஜனாஸாவின் சட்டங்கள்,  தொழுகையின் சட்டங்கள் போன்ற தலைப்புகளின் வகுப்புகள் நடத்தினார்கள் இறுதி நாளில் மாணவ மாணவிகளுக்கு தேர்வுகள்...

Monday, May 14, 2012

அதிரையில் நடைபெற்ற கந்தூரி எதிர்ப்பு பொதுக்கூட்டம்!

அதிராம்பட்டினம் T N T J கிளை சார்பாக 13.5.2012 அன்று தக்வாபள்ளி அருகில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்களும் சகோதரர் அப்துா் ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டிதராத எந்த செயலும் மார்க்கம் அல்ல என்றும் கந்தூரி தர்கா வழிபாடுகளை அனைத்துமக்களும் புறக்கணிக்கவேண்டும் என்றும். 2. சமிப காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக எழுதிவரும் தினத்தந்தியை...

Sunday, May 13, 2012

அதிரையில் ரத்த தான முகாம் - 16.05.2012

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார். (அல்குர்ஆன் 5:32) இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 16.05.2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக இரத்த தான முகாம் நடைபெற உள்ளது.  நாள்: 16.05.2012 (புதன்கிழமை) நேரம்: காலை 10 மணி முதல் 2 மணி வரை இடம்: வெஸ்டன் மழலையர் பள்ளி,  வெற்றிலைகாரத் தெரு, அதிராம்பட்டிணம் மனித நேயத்தை வார்த்தைகளால் அல்ல, நமது இரத்தத்தால் வெளிப்படுத்துவோம். தொடர்புக்கு: 96295 33887, 96291 15317, 94431 88653, 99441...

Saturday, May 12, 2012

அதிரையில் கந்தூரி எதிர்ப்பு பொதுக்கூட்டம் (13.05.2012)!

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 13.05.2012 அன்று மாலை 6 மணி அளவில் தக்வா பள்ளி அருகில், 'கந்தூரி எதிர்ப்பு பொதுக்கூட்டம்' நடைபெற உள்ளது. ...

Friday, May 11, 2012

இஸ்லாத்தின் மூலாதாரங்கள் எது? (விவாத வீடியோ) - தப்லீக் ஜமாஅத் Vs தவ்ஹீத் ஜமாஅத்

கடந்த April 21, 22 ஆகிய தேதிகளில் இலங்கை, ஹெம்மாத்தகம என்ற ஊரில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும், தப்லீக் ஜமாத்திற்கும் இடையில் இஸ்லாத்தின் அடிப்படை சட்ட மூலாதாரங்கள் எவை என்ற தலைப்பில் பகிரங்க விவாதம் நடை பெற்றது. விவாதத்தில் தப்லீக் ஜமாத்தினர் ஏற்றுக் கொண்டுள்ள மத்ஹபு கிதாபுகளில் நிறைந்திருக்கும் ஆபாசங்களையும், அசிங்கங்களையும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினர் அள்ளிப் போட்டனர். கடைசி வரை எந்தவொரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் "மத்ஹபுகளில் சொல்லப்பட்டுள்ள ஆபாசங்கள் அனைத்தும் சரியானவைதான் அதில் ஒன்றும் அசிங்கமில்லை" என்று ஆபாசங்களுக்கு தெளிவாக வக்காளத்து வாங்கியது தப்லீக் ஜமாத்.  தப்லீக்...

Wednesday, May 09, 2012

துபை (U A E) TNTJ ஆலோசனை கூட்டம்

துபை (U A E) TNTJ அதிரை கிளையின் ஆலோசனை கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 11.5.2012 வெள்ளிக்கிழமை அன்று இரவு மக்ரிப் தொழுகைக்கு பிறகு 7.15 மணிக்கு முன்னால் தலைவர் L M I அப்பாஸ் ரூம் மாடியில்  நடைபெற இருக்கிறது நிர்வாகிகள் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் தவறாது கலந்துக்கொள்ளவும் தொடர்புக்கு  தலைவர் 00971509146760 செயலாளர் 00971505063755 ...

Tuesday, May 08, 2012

பல்லாயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் கலந்து கொண்ட கோவை மாவட்ட குடும்பவியல் மாநாடு!

கடந்த 6-5-2012 அன்று கோவை மாவட்டம் சார்பாக கோவையில் மாபெரும் குடும்பவியல் மாநாடு நடைபெற்றது. இதில் இம்மை மறுமை வெற்றிக்கு வழிவகுக்கும் 15 க்கும் மேற்பட்ட அரங்கங்கள் இடம் பெற்றிருந்தது. மேலும் P. ஜைனுல் ஆபிதீன் , சம்சுல்லுஹா, பக்கீர் முஹம்மத் அல்தாபி, M.I. சுலைமான், ரஹ்மத்துல்லாஹ், M.S. சுலைமான் ஆகியோரின் மார்க்க சொற்பொழிவுகள் இடம் பெற்றது. இம்மாநாட்டில் ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ் மாநாட்டு காட்சிகள்.. ...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்